Home
Mobile

SALE வெளுக்குது.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

கம்மி பட்ஜெட்ல 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் மிலிட்டரி கிரேட் ஷாக் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களுடன் வெளியான ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 14எக்ஸ் 5ஜி பிளிப்கார்ட் (Realme 14X 5G Flipkart): இந்த ரியல்மியின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மல்டிபிள் பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

SALE வெளுக்குது.. ரூ.13999 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி போன்!

ஆகவே, ரூ.13,999 பட்ஜெட்டில் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராக டியூரபிலிட்டி கொடுக்கும்படி IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் மிலிட்டரி கிரேட் ஷாக் ரெசிஸ்டன்ஸ் இந்த போனில் கிடைக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14X 5G Specifications): இந்த ரியல்மியில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் விதமாக ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.

6 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு வருகிறது. இந்த வேரியண்ட்களில் கூடுதல் ஸ்டோரேஜ் சப்போர்ட் கொடுக்க 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (720 × 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது.

இந்த ஐ கம்போர்ட் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom ported Speaker) கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது. டயமன்ட் டிசைனில் கிரிஸ்டல் பிளாக் (Crystal Black), கோல்டன் க்ளோவ் (Golden Glow) மற்றும் ஜூவல் ரெட் (Jewel Red) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 7.94 மிமீ டிசைனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme 14X 5G With 50MP Camera Gets 11 Percent Discount on Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X