Home
Mobile

ஆர்டர் அதகளம்.. வெறும் ரூ.14,249க்கு 64MP கேமரா.. 2TB மெமரி.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) விற்பனையை முன்னிட்டு 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 11 போனுக்கும், 64எம்பி கேமரா கொண்ட ரியல்மி 11 எக்ஸ் போனுக்கும் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 11 எக்ஸ் அம்சங்கள் (Realme 11x Specifications): இந்த ரியல்மி போன் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் கிடைக்கிறது.

ரூ.14,249க்கு 64MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதோடு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி 11 எக்ஸ் மாடலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. பர்பிள் டவுன் (Purple Dawn) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 6 ஜிபி மாடலுக்கு ரூ.750 டிஸ்கவுண்டும், 8 ஜிபி மாடலுக்கு ரூ.800 டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது. ஆகவே, இதன் 6 ஜிபி மாடலை வெறும் ரூ.14,249க்கு வாங்கிக்கொள்ள முடியும். அதோடு ரூ.10,900 மதிப்பில் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

ரியல்மி 11 அம்சங்கள் (Realme 11 Specifications): இந்த மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் கிடைக்கிறது. அதோடு 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த போனில் பிரம்மாண்ட கேமரா செட்டப் வருகிறது.

ஐசோசெல் எச்எம்6 (ISOCELL HM6) சென்சார் கொண்ட 108 எம்பி கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போன் குளோரி பிளாக் (Glory Black), குளோரி கோல்டு (Glory Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ.18,999ஆகவும், 256 ஜிபி மாடலின் விலை ரூ.19,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, பிளிப்கார்ட்டில் ரூ.950 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரூ.16,100 மதிப்பில் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 128 ஜிபி மாடலை வெறும் ரூ.18,049க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11X And 11 Gets Discount in Flipkart Big Billion Days Sale Check Specifications Price Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X