விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Realme 10: என்னென்ன அம்சங்கள்?

|

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் விரைவில் Realme 10 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி போன் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி 10

ரியல்மி 10

இந்த ரியல்மி 10 போனின் மாடல் நம்பர் RMX3630 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இனி இந்த தயாரிப்பும் இந்தியாவில்- எல்ஜி டூயல் இன்வெர்ட்டர் விண்டோ ஏசி உற்பத்தி தொடக்கம்: நமக்கு நன்மை தான்!இனி இந்த தயாரிப்பும் இந்தியாவில்- எல்ஜி டூயல் இன்வெர்ட்டர் விண்டோ ஏசி உற்பத்தி தொடக்கம்: நமக்கு நன்மை தான்!

4880 எம்ஏஎச் பேட்டரி

4880 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 4880 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன் . குறிப்பாக இநத ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

எச்சில் துப்பி பாஸ்வோர்ட் போட்டா போன் அன்லாக் ஆகுமா? நெட்டிசன்களை வியக்க வைத்த இளம் பெண்..எச்சில் துப்பி பாஸ்வோர்ட் போட்டா போன் அன்லாக் ஆகுமா? நெட்டிசன்களை வியக்க வைத்த இளம் பெண்..

8ஜிபி ரேம்

8ஜிபி ரேம்

அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா வசதி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, 8ஜிபி ரேம் உள்ளிட்ட பல சிறப்பு அமசங்களுடன் இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வேண்டும் என்று நினைக்கும்
பயனர்கள் இந்த ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் வாங்குவது நல்லது. இப்போது ரியல்மி நார்சோ 50ஐ போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?

  ரியல்மி நார்சோ 50ஐ பிரைம்

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம்

6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 88.7% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ கோர் Unisoc T612 பிராஸசர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதுதான் விஷயம்: வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம் அறிமுகம்- மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்த சுவாரஸ்ய தகவல்!அதுதான் விஷயம்: வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம் அறிமுகம்- மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்த சுவாரஸ்ய தகவல்!

 சிங்கிள் ரியர் கேமரா

சிங்கிள் ரியர் கேமரா

நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன்.

அடி தூள்.! Disney+ Hotstar சந்தாவுடன் இனி கம்மி விலையில் 4 புதிய Jio திட்டம்.. இதை யாருமே எதிர்பார்கலையே..அடி தூள்.! Disney+ Hotstar சந்தாவுடன் இனி கம்மி விலையில் 4 புதிய Jio திட்டம்.. இதை யாருமே எதிர்பார்கலையே..

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme 10 smartphone Specifications leaked online: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X