Home
Mobile

இந்த போனை தவற வேற 5G போன் வாங்கிடாதீங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் இது மட்டும் தான்.!

ரியல்மி (Realme) நிறுவனம் கடந்த வாரம், Realme 10 Pro மற்றும் Realme 10 Pro+ 5G ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இன்று முதல் முறையாக மலிவான விலையில் ரியல்மி 10 ப்ரோ விற்பனைக்கு வருகிறது.

பெஸ்ட் பட்ஜெட் பிரைஸ் 5ஜி ஸ்மார்ட்போனாக இந்த Realme 10 Pro இந்தியாவிற்குள் வந்துள்ளது. Realme 10 Pro+ 5G ஆனது நாட்டில் சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதன் விலை பட்ஜெட் பிரியர்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை என்பதனால், மக்கள் ரியல்மி 10 ப்ரோ விற்பனைக்காகக் காத்திருந்தனர். ஒருவழியாக விற்பனை இன்று முதல் துவங்குகிறது.

இந்த போனை தவற வேற 5G போன் வாங்கிடாதீங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் இது மட்டுமே!

Realme 10 Pro சிறப்பம்சம்

  • 6.72' இன்ச் கொண்ட முழு HD+ 1080 × 2400 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
  • 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 680 nits பீக் பிரைட்னெஸ்
  • பஞ்ச்-ஹோல் நாட்ச்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
  • அட்ரினோ 619 ஜிபியு
  • 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 13 உடன் Realme UI 4.0 OS
  • டூயல் ரியர் கேமரா அமைப்பு
  • 108MP + 2MP போர்ட்ரெய்ட் கேமரா
  • 16MP முன்பக்க ஷூட்டர்
  • 5000mAh பேட்டரி
  • 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • டைப்-சி போர்ட்
  • ஸ்டீரியோ ஸ்பீக்கர்
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • டூயல்-சிம்
  • 5G,
  • WiFI 6 802.11 ax
  • Bluetooth 5.2
  • GPS, Glonass மற்றும் Beidou
இந்த போனை தவற வேற 5G போன் வாங்கிடாதீங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் இது மட்டுமே!

Realme 10 Pro விலை மற்றும் விற்பனை
Realme 10 Pro ஸ்மார்ட்போன் ஆனது 6 GB + 128 GB மற்றும் 8 GB + 128 GB ஸ்டோரேஜ் உடன் விற்பனைக்கு வருகிறது. Realme 10 Pro ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஸ்டோர் வழியாகப் பிரத்தியேகமாக இன்று மதியம் 12:00 மணி முதல் விற்பனை வாங்க கிடைக்கிறது. Realme 10 Pro போனின் அறிமுகச் சலுகையாக, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் வழியாக 6 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டை வாங்கினால், ரியல்மி ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது.

Realme 10 Pro ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இதன் 6 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 18,999 என்ற விலையில் இன்று முதல் வாங்க கிடைக்கிறது. அதேபோல், இந்த புதிய ஸ்மார்ட்போனின் 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 19,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

இந்த போனை தவற வேற 5G போன் வாங்கிடாதீங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் இது மட்டுமே!

ஏன் Realme 10 Pro மட்டும் பெஸ்ட்?
குறைந்த விலையில் இப்போது இந்தியாவில் சில 5G டிவைஸ்கள் வாங்க கிடைக்கிறது என்றாலும் கூட, தரமான அம்சங்களுடன் ஒரு சிறந்த பெஸ்ட் 5G டிவைஸை நீங்கள் வாங்க வேண்டும் என்றால், கட்டாயமாக இந்த ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும். குறிப்பாக பட்ஜெட் விலையில் Realme 10 Pro சாதனம் 108MP கேமராவை வழங்குகிறது என்பது சுவாரஸ்யம். Realme 10 Pro ஆனது POCO X4 Pro 5G, Moto G82 5G, Samsung Galaxy A23 5G மற்றும் OnePlus Nord CE 2 Lite போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 10 Pro 5G Goes On 1st Sale Via Flipkart Today With Exclusive Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X