Just In
- 10 min ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 45 min ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 58 min ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 1 hr ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- Sports
பேட்டிங் வேண்டுமா? பவுலிங் வேண்டுமா?.. நியூசி, உடனான டி20 தொடர்.. தர்ம சங்கடத்தில் ஹர்திக் பாண்ட்யா
- News
பரந்தூரில் விமான நிலையம்.. இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு தான்.. மத்திய இணையமைச்சர் விகே சிங்!
- Movies
3வது மனைவி 10 கோடி கேட்டு மிரட்டினார்.. என்னை கொல்ல சதி.. பாதுகாப்பு கேட்ட நரேஷ் பாபு!
- Finance
2 நாளில் ரூ.2.37 லட்சம் கோடி காலி.. அதானி குழுமத்திற்கு இது போறாத காலமே..என்ன பிரச்சனை?
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தைக்கு இருமல் இருக்கா? அப்ப இந்த 3 பழங்களை அவங்களுக்கு கொடுக்கவே கூடாதாம்!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கும் புதிய லேப்டாப் அறிமுகம்.!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகில் நடைபெற்ற சிஇஎஸ் 2018- நிகழ்ச்சியில் ரேசர் நிறுவனம் பிராஜக்ட் லிண்டா லேப்டாப் மற்றும் ஹைப்பர்ஃபிளக்ஸ் என்ற புதிய நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த லேப்டாப் மாடல் உலகளவில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் மற்ற லேப்டாப் மாடல் போல் இல்லாமல் தனித்திறமை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான பிராஜக்ட் லிண்டா லேப்டாப். அதன்பின்பு இவற்றை பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைப்பர்ஃபிளக்ஸ் என்பது வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் மவுஸ் ஆகும், இப்போது வரும் அதிக லேப்டாப் மாடல்களில் இந்த வயர்லெஸ் மவுஸ் தொழில்நுட்பம் அதிகம் இடம்பெறுகிறது. ஹைப்பர்ஃபிளக்ஸ் தொழில்நுட்பம் பொறுத்தவரை கொர்செர் டார்க் கோர் ஆர்ஜிபி மற்றும் எம்எம்1000 க்யுஐ வயர்லெஸ் சார்ஜிங் மவுஸ் பேட் போன்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசர் ஹைப்பர்ஃபிளிக்ஸ் மவுஸ் பேடில் காந்த திறன் மூலம் மவுஸ்-க்கு நேரடியாக மின்சக்தியை பரிமாற்றம் செய்யும் தன்மையை கொண்டது.

பிராஜக்ட் லிண்டா:
பிராஜக்ட் லிண்டா லேப்டாப் மாடல் பொதுவாக 13.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இநத் லேப்டாப் மாடல் ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கும் ரேசர் போன் மூலம் பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்:
பிராஜக்ட் லிண்டா லேப்டாப் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் ஹைப்ரிட் கான்செப்ட் போல் இந்த லேப்டாப் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் மவுஸ்:
பிராஜக்ட் லிண்டா லேப்டாப் உடன் ஹைப்பர்ஃபிளக்ஸ் வயர்லெஸ் மவுஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த மவுஸ் சாதனம் முழு மின் திறனையும் இதனுடன் வழங்கப்படும் மவுஸ் பேடில் இருந்தே எடுத்துக் கொள்கிறது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹைப்பர்ஃபிளக்ஸ் வயர்லெஸ் மவுஸ். மேலும் இந்த மவுஸ் சாதனத்தை தனியே சார்ஜ் செய்ய அவசியம் இல்லை.

ஸ்னாப்டிராகன்:
பிராஜக்ட் லிண்டா லேப்டாப் மாடல் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதியை கொண்டுள்ளது, அதன்பின்பு 8ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசர் போன்:
பிராஜக்ட் லிண்டா லேப்டாப்பில் டச்பேட் இருக்கும் பகுதியில் ரேசர் போன் பொறுத்தப்பட்டுள்ளது, இது பட்டனை கிளிக் செய்து பிராஜக்ட் லிண்டவை ஆண்ட்ராய்டு லேப்டாப் போன்று மாற்றிவிடும் தன்மை கொண்டுள்ளது.

பேக்லைட்:
இந்த ரேசர் போன் பொறுத்தவரை 5.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதன்பின்பு லேப்டாப் கீபோர்டில் க்ரோமா பேக்லைட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு வசதியைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
இந்த லேப்டாப் மாடல் பொறுத்தவரை மைக்ரோபோன், யுஸ்பி டைப்-ஏ போர்ட், யுஸ்பி டைப்-சி, வெப்கேமரா, ஆடியோ ஜாக், டூயல்-அரோ
போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் இந்த லேப்டாப் மாடல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
பிராஜக்ட் லிண்டா லேப்டாப் பொதுவாக 53.6றூச பேட்டரியைக் கொண்டுள்ளது, அதன்பினபு மெல்லிய யுனிபாடி சிஎன்சி அலுமினியம் சேசிஸ் கொண்டுள்ளது இக்கருவி.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470