ஸ்மார்ட் போன்களில் ப்ரோபஷனல் கேமரா பயன்கள்
ஐ போன்ல எஸ்.எல்.ஆர் லென்ஸ் பொருத்தனும்னு கண்டிப்பா நான் மட்டும் விரும்புரேன்னு சொல்ல முடியாது என்றாலும், என்னோட ஆசை நிறைவேறியதற்கு ஐ போன் எஸ்.எல்.ஆர் மவுன்ட்டுக்கு தான் நன்றி சொல்லனும். இந்த முறை நடைமுறைக்கு சாத்தியமா என்பது ஒரு புறம் இருந்தாலும், ஐ போன் எஸ்.எல்.ஆர் மவுன்ட் தரமான புகைப்படங்களுக்கு கண்டிப்பா உத்திரவாதம் அளிக்கிறது.
போட்டோஜோ மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐ போன் எஸ்.எல்.ஆர் மவுன்ட் நிக்கான் மற்றும் கேனான் லென்ஸ்களிலும் பொருந்தும். ஐ போன் எஸ்.எல்.ஆர் மவுன்ட் தட்டையான லென்ஸ் அடேப்டர், யுவி பிள்டர் மற்றும் அலுமினியம் கேசோட உங்களுக்கு கிடைக்கும்.

#1
முதல்ல உங்க ஐ போனை அலுமினியம் கேசோட பொருத்தனும், அது உங்க ஐ போன்ல எல்லா வகையான லென்ஸ்களையும் பொருத்த உதவும்

#2
லென்ஸ் அடேப்டர் அலுமினியம் கேசோட பொருத்தப்பட்டிருக்கும், இங்கு தான் நீங்க லென்ஸ்களை பொருத்த முடியும்

#3
லென்ஸ் அடேப்டர் மற்றும் லென்ஸ்க்கு இடையில இருப்பது தான் யுவி பில்டர்

#4
ஐ போன் எஸ்.எல்.ஆர் மவுன்ட் மூலம் நீங்க நீங்க ஆசை தீர போட்டோக்களை எடுக்க முடியும் என்பதோட அதற்கேற்ற லென்ஸையும் நீங்க பொருத்தனும்

#5
தொழில்முறை புகைப்படங்களுக்கு ஐ போன் எஸ்.எல்.ஆர் மவுன்ட் ஒத்துவராது என்றாலும் போட்டோகிராப்பியை விரும்புறவங்களுக்கு ஐ போன் எஸ்.எல்.ஆர் மவுன்ட் நன்கு ஒத்துழைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை


Click it and Unblock the Notifications