Home
Mobile

ஆன்டிராய்ட் 4.3 அப்டேட் செய்ததால் பிரச்சனை!!!

கூகுள் நிறுவனம் அண்மையில் தான் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை நெக்சஸ் 4 மற்றும் நெக்சஸ் 7 உடன் வெளியிட்டது. இனி வரும் கூகுள் எடிஷன் போன்களும் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் உடன் வரும் என்ற பேச்சுகளும் இருந்தன.

எல்ஜி நிறுவனத்தின் நெக்சஸ் போன் மற்றும் ஆசஸ் நிறுவனத்தின் நெக்சஸ் போன்களும் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் உடன் அப்டேட் செய்ய தயாராக உள்ளன என்ற தகவல்களும் வந்தன.

இப்பொழுது சிலர் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை நெக்சஸ் 4ல் அப்டேட் செய்த பிறகு போனில் நிறைய பிரச்சனைகள் வருவதாக தெரிவித்துள்ளனர். போன் அதிகமாக ஹீட் ஆகிறது, போனில் உள்ள ஹோம்ஸ்கிரீன் சரியாக வேலை செய்வதில்லை என பல குற்றசாட்டுகள் வருகின்றன.

போரம்மில் மெம்பராக உள்ள சிலர் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை நெக்சஸ் 4ல் அப்டேட் செய்த பிறகு வரும் பிரச்சனைகளை கூறியுள்ளனர் மற்றும் கூகுளுக்கு இந்த பிரச்சனை பற்றி தெரியுமா ஆகிய தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Nexus 4 Smartphone Gallery

நெக்சஸ் 4

நெக்சஸ் 4

டேன் ஸ்மார்ட் என்பவர், ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் அப்டேட் செய்த பிறகு போனில் பிரைட்னஸ் பிரச்சனை வருவதாகவும் மற்றும் மியூசிக் பிளே செய்யும் பொழுது பிரச்சனைகள் வருவதாக தெரிவித்துள்ளார்.

நெக்சஸ் 4

நெக்சஸ் 4

இந்த ஓஎஸ்யை நெக்சஸ் 4ல் அப்டேட் செய்த பிறகு போன் அடிக்கடி சுவிட்ச் ஆப் ஆகிவிடுவதாக ஹிரெக் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நெக்சஸ் 4

நெக்சஸ் 4

நெக்சஸ் 4 நன்றாக தான் வேலை செய்து கொண்டிருந்தது ஆனால் ஆன்டிராய்ட் 4.3 அப்டேட் செய்த உடன் அது X பூட் ஸ்கிரீனிலேயே நின்றுவிடுகிறது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

நெக்சஸ் 4

நெக்சஸ் 4

கூகுள் நிறுவனத்திற்க்கு ஆன்டிராய்ட் 4.3 மூலம் அதன் பயனாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு உள்ளது. விரைவில் கூகுள் நிறுவனம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்று நெக்சஸ் 4 பயனாளிகள் நம்புகின்றனர்.

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X