Home
Mobile

ஆன்லைனில் பிரி ஆடருக்கு அட்டகாசமான சலுகை அறிவித்த ஒன் பிளஸ் 6டி.!

பட்டைய கிளப்பும் வகையில் வெளி வந்துள்ள ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனை அமோசான் ஆன்லைனில் இன்று முதல் பிரி ஆடர் செய்

பட்டைய கிளப்பும் வகையில் வெளி வந்துள்ள ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகின்றது.

பிரி ஆடருக்கு அட்டகாசமான சலுகை அறிவித்த ஒன் பிளஸ் 6டி.!

இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனை அமோசான் ஆன்லைனில் இன்று முதல் பிரி ஆடர் செய்யலாம். இதற்காக அட்டகாசமான தள்ளுபடி சலுகையும் பிரி ஆடருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமேசானில் பிரி ஆடர்:

அமேசானில் பிரி ஆடர்:

தற்போது வெளிவர இருக்கும் ஒன்பிளஸ் 6டி அமேசான் ஆன்லைனில் உள்ள அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை பிரி ஆடர் செய்து கொள்ள முடியும். மேலும் ஒன்பிளஸ் 6 டி பிரத்யேக ஸ்டோர்களிலும் பிரி ஆடர் செய்து கொள்ள முடியும்.

பிரி ஆடருக்கு கிடைக்கும் சலுகைகள்:

பிரி ஆடருக்கு கிடைக்கும் சலுகைகள்:

9ம் தேதி (இன்று 12 மணி முதல் அமேசான் தளத்தில் பிரி ஆடர் துவங்குகின்றது. அசோனில் பிரி ஆடர் செய்தால், ரூ.1000 மதிப்புள்ள அமேசான் இ-கிப்ட் கார்டு கிடைக்கும். பிரி ஆடர் செய்தவர்களுக்கு நவம்பர் 12ம் தேதி முதல் ஒன்பிளஸ் 6டி போன் கிடைக்கும்.

இந்த நிறுவனத்தின் ரூ. 1490 மதிப்புள்ள புதிய தொழில்நுட்ப இயர் போனும், கூடுலாக அமேசானின் பே பேலன்ஸ்ம் கிடைக்கும். மேலும் பிரி ஆடர் செய்தவர்களுக்கு ரூ.1500, ரூ.1000 கிப்ட் கார்டுகளும் கிடைக்கும்.

ஸ்கிரீன் அன்லாக்:

ஸ்கிரீன் அன்லாக்:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போனில் ஸ்கிரீன் அன்லாக் தொழில்நுட்ப வசதி இருக்கின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் 845 ஸ்னாப்டிராகன் இயங்கும்.

3700 எம்ஏஹெச் பேட்டரி:

3700 எம்ஏஹெச் பேட்டரி:

இந்த ஸ்மார்ட் போனில் டாஸ் சார்ஜிங் வசதி உள்ளது. முலும் இதில் 3700 எம்ஏஹெச் போனும் இருக்கின்றது. இந்த சார்ஜிங் வசதி இருப்பதால், அதிக நேரம் போனில் சக்தியை நீட்டிக்க முடியும்.

நீண்ட திரை அம்சம்:

நீண்ட திரை அம்சம்:

ஒன்பிளஸ் 6டியில் நீண்ட திரை அம்சம் இருக்கின்றது. மல்டி மீடியா தொழில்நுட்பமும் இருக்கின்றது. நமக்கு ஏற்ற தக்க விலையில் வரும் ஒன்பிளஸ் விற்பனைக்கு வரும் என்று எதிர்பாரக்கலாம்.

பெசெல்- லெஸ் அமோல்டு திரையும், வாட்டர் டிராப் நாச் ஸ்டிபிளே மற்றும் முன்பக்க கேமரா, கேமிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Pre book your OnePlus 6T today to be the first to get it when its launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X