Home
Mobile

ஸ்மார்ட்போன்ல பேட்டரி பிரச்சனையா!!!

முக்கியமான நேரத்துல கரெக்டா நம்ம போன் சுச் ஆப் ஆகிடும். இந்த மாதிரி பிரச்சனைல நிறைய பேர் பாதிக்க பட்டிருப்பீங்க.

அதுவும் ஸ்மார்ட்போன் வெச்சிருக்கவங்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகமா இருக்கும். இந்த பிரச்சனைக்கு தீரிவாக இப்போ பல கம்பெனிகள் பவர்புல் பேட்டரி உள்ள ஸ்மார்ட்போன்ஸ் வெளியிட்றாங்க.

அதுல டாப்10 ஸ்மார்ட்போன்ஸ் என்னானு கிழே இருக்க சிலைட்சோல பாருங்க.

Click Here For New Smartphones Gallery

சாம்சங் கேலக்ஸி எஸ்4

சாம்சங் கேலக்ஸி எஸ்4

சாம்சங் கேலக்ஸி எஸ்4

5இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன் 1920*1080 பிக்சல்ஸ்
ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் ஓஎஸ்
1.9 GHz கூவாட் கோர் பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
4ஜி, 3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி
விலை RS.41,500

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

5.5 இன்ஞ் 1920*1080 பிக்சல்ஸ் ஹச்டி ரெசலுசன் ஸ்கிரீன்
1.7GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.1.2
16ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
13 மெகாபிக்சல் கேமரா
2.1 பிரண்ட் கேமரா
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
3140mAh பேட்டரி
விலை RS.42,500

ஹூவாய் அசென்ட் டி2

ஹூவாய் அசென்ட் டி2

ஹூவாய் அசென்ட் டி2

5 இன்ஞ் 1920*1080 பிக்சல்ஸ் ரெசலுசன் ஸ்கிரீன்
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.1
32ஜிபி இன்டெர்னல் மெமரி
13 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
3000mAh பேட்டரி
விலை RS.48,000

சாம்சங் கேலக்ஸி நோட்2

சாம்சங் கேலக்ஸி நோட்2

சாம்சங் கேலக்ஸி நோட்2

5.5இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன் 1280 ரெசலுசன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.6 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
3100 mAh பேட்டரி
விலை RS.37,380

சலோரா பவர் மேக்ஸ்

சலோரா பவர் மேக்ஸ்

சலோரா பவர் மேக்ஸ்

4.5இன்ஞ் டச் ஸ்கிரீன் 960*540 ரெசலுசன்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
512எம்பி ராம்(RAM)
4ஜிபி இன்டெர்னல் மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
3200 mAh பேட்டரி
விலை RS.15,999

ஹூவாய் அசென்ட் மேட்

ஹூவாய் அசென்ட் மேட்

ஹூவாய் அசென்ட் மேட்

6.1 இன்ஞ் 1280*720 பிக்சல்ஸ் ரெசலுசன் ஸ்கிரீன்
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.1
8 மெகாபிக்சல் கேமரா
1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜி, 3ஜி, 4ஜி
wi-fi, புளுடூத்
4050mAh பேட்டரி
விலை RS.30,000

கார்பன் ஏ30

கார்பன் ஏ30

கார்பன் ஏ30

5.9இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2500 mAh பேட்டரி
விலை RS.10,990

மைக்கிரோமேக்ஸ் ஏ80

மைக்கிரோமேக்ஸ் ஏ80

மைக்கிரோமேக்ஸ் ஏ80

3.7இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 2.3 ஓஎஸ்
5 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
256எம்பி ராம்(RAM)
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2500 mAh பேட்டரி
விலை RS.5,999

லினோவா பி700ஐ

லினோவா பி700ஐ

லினோவா பி700ஐ

4இன்ஞ் டச் ஸ்கிரீன் 800*480 ரெசலுசன்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
512எம்பி ராம்(RAM)
4ஜிபி இன்டெர்னல் மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2500 mAh பேட்டரி
விலை RS.12,000

ஆல்காடெல் ஒன் டச்

ஆல்காடெல் ஒன் டச்

ஆல்காடெல் ஒன் டச்

5இன்ஞ் டச் ஸ்கிரீன் 800*480 ரெசலுசன்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1.2 GHz டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
512எம்பி ராம்(RAM)
4ஜிபி இன்டெர்னல் மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2500 mAh பேட்டரி
விலை RS.12,900

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X