Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ரூ.5,350 ஆஃபரில் SONY கேமரா POVA போன்.. 6500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே (Alive Matrix Display) கொண்ட மாடலாக வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற போவா 8 ப்ரோ 5ஜி (POVA 8 Pro 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. பிளிப்கார்ட் தளத்தில் அதிகபட்சமாக ரூ.5,350 தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம். விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999 ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் இருந்து ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.46,999 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

செம்ம டிமாண்ட்.. ரூ.5,350 ஆஃபரில் SONY கேமரா POVA போன்.. எந்த மாடல்?

இதுபோக பிளிப்கார்ட் ஆக்சிஸ் மற்றும் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.5,350 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.44,649 விலைக்கு இந்த போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். டண்ட்ரா கிரீன் (Tundra Green), ஆர்க் ஒயிட் (Arc White) மற்றும் கிராஃபைட் பிளாக் (Graphite Black) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

போவா 8 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POVA 8 Pro 5G Specifications): 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை இந்த போவா 8 ப்ரோ 5ஜி மாடல் கொடுக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultimate 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைஓஎஸ் 16 (HiOS 16) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹைபிரிட் டூயல் நானோ சிம் சிலாட் உள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் சோனி லைட்டியா 700சி (Sony LYTIA 700c) சென்சார் கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 2K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவுக்கும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது.

ஐஆர் சென்சார் (IR Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க MIL-STD-810 சர்டிபிகேஷனை இந்த போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியுடன் இந்த போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது. 7.39 எம்எம் தடிமன் மற்றும் 189 கிராம் எடை கொடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
POVA 8 Pro 5G With 8GB RAM Available Under Rs 47000 in Flipkart Sale Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X