Home
Mobile

பின்றானே இவன்.. SONY கேமரா.. 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 6GB ரேம்.. புது கலர் வேரியண்ட்.. எந்த மாடல்?

அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே (Alive Matrix Display) கொண்ட மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மாடலாக வெளியாகிய போவா 8 5ஜி (POVA 8 5G) ஸ்மார்ட்போனின் புதிய கலர் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. பிரீமியம் லுக் கொடுப்பதால், மேட்ரிக்ஸ் டிஸ்பிளே பிரியர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த புதிய கலர் வேரியண்ட்டின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் 16 பிட் ஒயிட் (16 Bit White) மற்றும் டெர்மினல் கிரீன் (Terminal Green) ஆகிய 2 கலர்களில் மட்டுமே இந்த போவா 8 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. இப்போது, பிளாஸ்மா ஆரஞ்ச் (Plasma Orange) புதிய கலர் வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது. டிசைனில் மாற்றமில்லை. ஆனால், இந்த ஆரஞ்ச் கலர் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது.

பின்றானே இவன்.. SONY கேமரா.. 8000mAh பேட்டரி..  45W சார்ஜிங்.. மாடல்?

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.27,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. இதே விலைக்கு 16 பிட் ஒயிட் மற்றும் டெர்மினல் கிரீன் கலர் வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

ஆனால், இப்போதைக்கு பிளாஸ்மா ஆரஞ்ச் வேரியண்ட்டானது, ரீடெயில் அவுட்லெட்களில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விரைவில் கிடைக்க இருக்கிறது. இருப்பினும், 16 பிட் ஒயிட் மற்றும் டெர்மினல் கிரீன் கலர் வேரியண்ட்கள் இந்த ஈ-காமர்ஸ் தளங்களில் வழக்கம்போலவே கிடைக்கின்றன.

போவா 8 5ஜி அம்சங்கள் (POVA 8 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் கிடைக்கிறது. மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் இந்த டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஹாய்ஓஎஸ் 16 (HiOS 16) கிடைக்கிறது.

அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவுக்கு ஏற்ப இந்த ஓஎஸ் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. 2 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். மூன்று வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படும். 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 8.8 எம்எம் தடிமனில் 8000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மொத்தமாக 225 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த போவா 8 5ஜி கிடைக்கிறது.

மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமல்லாமல், ஐஆர் சென்சார் (IR Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் (AI Noise Cancellation), ஏஐ லைட்மாஸ்டர் 2.0 (AI LightMaster 2.0) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
POVA 8 5G With Plasma Orange Color Variant Launched in India Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X