கான்செப்ட்: டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஒன்பிளஸ் 6.!
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பெசல்-லெஸ் மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது, கூடிய விரைவில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
பெசல்லெஸ் டிஸ்பிளே, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த ஆண்டு துவகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

அமோல்ட் டிஸ்பிளே:
இக்கருவி 6-இன்ச் க்யுஎச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1440-2880)பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கொரில்லா கண்ணாடி 5:
இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல்; கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 நௌவ்கட் இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பெசல்-லெஸ்
மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

டூயல் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி மற்றும் 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ
கேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

6ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3950எம்ஏஎச்:
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 3950எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications