Just In
- 14 min ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 40 min ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 1 hr ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 2 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
மொபைல்போனுக்கான மினி சார்ஜர்.. அங்கே இங்கே ஓடவேண்டாம்!
தற்போது உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொருள் எது என்று பார்த்தால் அது மொபைல் போனாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு மொபைல் போன் மற்றும் டேப்லெட் ஆகியவை அதிமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு அதன் பயன்பாடும் அதிகரித்து வருகின்றன.
இதில் இருக்கும் ஒரு சிறிய குறைபாடு என்னவென்றால் மொபைலில் இருக்கும் சார்ஜ் தீர்ந்துவிட்டால் வீட்டிற்கு ஒட வேண்டும். அல்லது அருகாமையில் இருக்கும் சார்ஜ் அளிக்கும் கடைகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால் இந்தக் குறையை நீக்குவதற்காக போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு சிறிய மொபைல் சார்ஜைரை களமிறக்கி இருக்கிறது.
இந்த சார்ஜருக்கு சார்ஜ் எக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிறிய வடிவில் இருக்கும் எந்த சார்ஜரை வெளியில் போகும் போது எளிதாக எடுத்தச் செல்ல முடியும்.
இந்த சார்ஜ் எக்ஸில் 5600 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி இருக்கிறது. அதோடு இதில் 2 யுஎஸ்பி போர்ட்டுகளும் உள்ளன. அதனால் ஒரே நேரத்தில் இரண்டு மொபைல் அல்லது இரண்டு டேப்லெட்டுகளுக்கு இந்த சாதனத்தின் மூலம் ரீசாரஜ் செய்ய முடியும்.
குறிப்பாக இந்த சார்ஜ் எக்ஸில் மொபைல்கள், டேப்லெட்டுகள், கேமிங் சாதனங்கள், ப்ளூடூத் சாதனங்கள், சிறிய ஸ்பீக்கர்கள் மற்றும் ஜிபிஎஸ் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும்.
மேலும் இந்த சார்ஜ் எக்ஸ் 11 மணி நேர சார்ஜ் வழங்கும் திறனையும் கொண்டது. இதை ரூ.3000க்கு வாங்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470