30,000 விலையில் வாங்க டாப் 10 ஸ்மார்ட்போன்கள்
இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் பட்ஜெட் விலையை தவிர்த்து அதிக பட்ஜெட் கொடுத்தும் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். இந்தியாவில் பட்ஜெட் மற்றும் குறைந்த விலையுள்ள ஸ்மார்ட்போன்களின் எண்னிக்கையில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகின்றன.
அந்த வகையில் ரூ.30,000 விலையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள். 30,000 விலையில் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இவை பயன்படுத்த சிறந்தவை என்பதோடு விற்பனையிலும் சிறந்து விளங்குகின்றது.

1
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.7 இன்ச் குவாட் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
16 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 3.7 எம்பி முன்பக்க கேமரா
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்
3200 எம்ஏஎஹ் பேட்டரி

2
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
6 இன்ச் கியுஎஹ்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 குவாட்கோர்
ஆன்டிராய்டு வி5 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
4ஜி, வைபை, ப்ளூடூத்
3200 எம்ஏஎஹ் பேட்டரி

3
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.7 இன்ச் கியு எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஐஓஎஸ் 8
ஏ8 சிப் 64-பிட்
8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 1.2 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
வைபை

4
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.6 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4.4 கிட்காட்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா எல்ஈடி ப்ளாஷ்
32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
4ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

5
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5 இன்ச் டச் ஸ்கிரீன்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

6
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.2 இன்ச் டச் ஸ்கிரீன்
2.3 ஜிகாஹெரட்ஸ் குலாட்கோர் 801 பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 13 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2400 எம்ஏஎஹ் பேட்டரி

7
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 டச் ஸ்கிரீன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4.2
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

8
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 டச் ஸ்கிரீன்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4.2
13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2.1 எம்பி முன்பக்க கேமரா
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

9
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.7 எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டச் ஸ்கிரீன்
1.8 + 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு 4.4.4
12 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2.1 எம்பி முன்பக்க கேமரா
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
வைபை, ப்ளூடூத்
1860 எம்ஏஎஹ் பேட்டரி

10
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.7 இன்ச்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 800
ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
வைபை, ப்ளூடூத்
3200 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications