Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. EIS கேமரா.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 16ஜிபி ரேம், 67W சார்ஜிங், வேகன் லெதர் பேக் பேனல் போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி (POCO X6 Pro 5G) போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் மிரளவிடும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

போகோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Pro 5G Specifications): இந்த போனில் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300 Ultra 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் உள்ளது.

OLED டிஸ்பிளே.. EIS கேமரா.. 67W சார்ஜ்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆர்ம் மாலி ஜி615 எம்சி6 ஜிபியு (Arm Mali G615 MC6 GPU) கிராபிக்ஸ் வருகிறது. 6.67 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். அதோடு 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த போக்கோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு உள்ளது. இந்த போக்கோ போனில் 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஆகவே, 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. இந்த போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

OLED டிஸ்பிளே.. EIS கேமரா.. 67W சார்ஜ்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. அதேபோல ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கொண்டிருக்கிறது.

வேகன் லெதர் (Vegan Leather) பேனல் டிசைனில் போக்கோ யெல்லோ (POCO Yellow) கலர் வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல பிளாஸ்டிக் (Plastic) பேனல் டிசைனில் ஸ்பெக்டர் பிளாக் (Spectre Black), மற்றும் ரேசிங் கிரே (Racing Grey) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த போனின் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் ரூ.25,999 பட்ஜெட்டுக்கு விலை குறைந்தது. இப்போது, இந்த விலையிலும் ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட்டோடு பிளிர்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனையாகிறது. இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,499 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X6 Pro 5G 8GB RAM Variant Sale With 16 Percent Discount in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X