போங்க போங்க.. மற்ற 5G போன்கள் எல்லாம் கொஞ்சம் ஓரம் போங்க.. POCO X5 5G வருது!

|

ஆரம்பம் முதல் போக்கோ நிறுவனம் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதாவது மற்ற நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்தாலும் போக்கோ நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

புதிய Poco X5 5G

புதிய Poco X5 5G

இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் புதிய Poco X5 5G எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் 33101320I என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது Poco X5 5G ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்குனு ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்.. வெறும் ரூ.11,999 க்கு இப்படி ஒரு ப்ரோ லெவல் Smartphone-ஆ?டக்குனு ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்.. வெறும் ரூ.11,999 க்கு இப்படி ஒரு ப்ரோ லெவல் Smartphone-ஆ?

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

குறிப்பாக இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன்இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இயர்பட்ஸ் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணா இந்த OnePlus Buds-ஐ வாங்கலாம்!இயர்பட்ஸ் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணா இந்த OnePlus Buds-ஐ வாங்கலாம்!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே

இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமராக்கள் ஆதரவைக் கொண்டு இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ போன் வெளிவரும்.

எல்லாம் NOKIA மயம்.. டாப் 6 பீச்சர் போன்களின் பட்டியலில் எல்லாமே நோக்கியா தான்.. இதோ லிஸ்ட்!எல்லாம் NOKIA மயம்.. டாப் 6 பீச்சர் போன்களின் பட்டியலில் எல்லாமே நோக்கியா தான்.. இதோ லிஸ்ட்!

 போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன்

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எப்4 ஜிடி

போக்கோ எப்4 ஜிடி

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

 64எம்பி Sony IMX686 பிரைமரி லென்ஸ்

64எம்பி Sony IMX686 பிரைமரி லென்ஸ்

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் 64எம்பி Sony IMX686 பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வசதி உள்ளது. பின்பு Xiaomi MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

4700 எம்ஏஎச் பேட்டரி

4700 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் LiquidCool தொழில்நுட்பம் 3.0 ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
POCO X5 5G Smartphone India launch is very near check expected specifications: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X