Home
Mobile

64எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

போக்கோ நிறுவனம் புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

28ஜிபி மெமரி வேரியண்ட்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டபோக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது.
பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.19,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட்
ரூ.21,999-விலையிலும் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் வாங்கமுடியும்.

போக்கோ

அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாகலேசர் கருப்பு, லேசர் நீலம் மற்றும் போக்கோ மஞ்சள் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில்

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு
வெளிவந்துள்ளது இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகைஸ்கேனர், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Poco X4 Pro 5G With Triple Rear Cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X