Just In
- 10 min ago
சாம்சங் கேலக்ஸி எம் 12 மார்ச்சில் அறிமுகமா? எதிர்பார்க்கப்படும் மலிவு விலை இது தானா?
- 32 min ago
அசத்தலான சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் விவோ எஸ்9.!
- 33 min ago
ரூ.25000 இலவசமாக கொடுக்கும் அமேசான்: இதை மட்டும் செய்தால் போதும்!
- 16 hrs ago
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!
Don't Miss
- Sports
கோலியா இப்படி செய்தது? ஏற்றுக்கொள்ளவே முடியாது.. வரிசையாக சுற்றிவளைக்கும் ஜாம்பவான்கள்.. சர்ச்சை!
- Automobiles
என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் வரும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! புதிய ஸ்பை படங்கள் வெளியீடு
- News
இந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…
- Movies
movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் "கால்ஸ் " - திரைவிமர்சனம்
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Poco X2 Review in Tamil: போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் முழுவிவரங்கள்.!
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 11-ம் தேதி முதல் பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

குறிப்பாக பட்ஜெட் விலையில் மக்கள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, தவிர இந்த ஸ்மார்ட்போனில் கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரூ.1000-வரை தள்ளுபடி
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் அட்லாண்டிஸ் ப்ளூ, மேட்ரிக்ஸ் பர்பில் மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுகம் சலுகைகளை
பொறுத்தவரை தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000-வரை தள்ளுபடி பெறலாம், பின்பு ஈஎம்ஐ சலுகைகளும் உள்ளது.
Wi-Fi Dabba: 1 ஜிபிபிஎஸ் வேகத்தில், 1ஜிபி டேட்டா வெறும் 1 ரூபாய்! சூப்பர்நோட்ஸ்க்கு நன்றி!

போக்கோ எக்ஸ்2 டிஸ்பிளே
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பொறுத்தவரை இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்" தொழில்நுட்பத்துடன் வருகிறது. எனவே துல்லியாமன காட்சிகளை வழங்கும், பின்பு ரெஃப்ரெஷ் ரேட்டை தானாகவே மாற்றியமைக்கும்.

அசத்தலான சிப்செட் வசதி
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசிசிப்செட் இடம்பெற்றுள்ளது, இதனுடன் அட்ரினோ 618ஜிபியு வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தில் கிராபிக்ஸ் ரெண்டரிங்கை அதிகரிக்க இரண்டாம் தலைமுறை கேம் டர்போ மோட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் கஸ்டம் லிக்விட்கூல் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா அமைப்பு
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது, பின்பு 20எம்பி
+ 2எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்றவைகள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் செல்பீ கேமரா ஆனது, பனோரமா செல்பீ மோட், யுஐ பேஸ் டிஸ்டார்ஷன் கரெக்ஷன், யுஐ பியூடிப்பை, யுஐ போர்ட்ரெயிட் மோட் போன்ற அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
தாய் தின்ற மண்ணே.. கடலுக்குள் மூழ்கிய சோழர்கால பூம்புகார்- டிஜிட்டல் முறையில் மறுஉருவாக்கம்.,எப்படி?

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
போக்கோ எக்ஸ் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 27வாட் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக 68நிமிடங்களில் இந்த சாதனத்தம் 100சதவிகிதம் சார்ஜை வழங்கும்.

அட்டகாசமான விலை
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999/-
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999/-
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190