Home
Mobile

போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

இந்தியாவில் போக்கோ எக்ஸ் 2 ஸ்;மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ பெறத் தொடங்கியுள்ளது. மேலும் இது ஸ்மார்ட்போனுக்கு MIUI 12.1.2.0 RGHINXM ஐக் கொண்டுவருகிறது. அதாவது இந்த அப்டேட் ஜனவரி மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சையும் அனுப்புகிறது.

களைக் கொ

குறிப்பாக இந்த அப்டேட்டின் சைஸ் 2.4ஜிபி ஆகும் மற்றும் இது OTA அப்டேட் ஆக வெளியிடப்படுகிறது. இது chat bubble,ஆப்களுக்கான one-time permissions மற்றும் கஸ்டமைஸ் செய்யப்படக்கூடிய notification போன்றஅம்சங்களைக் கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த அப்டேட் ஒட்டுமொத்த சிஸ்டம் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

போக்கோ எக்ஸ்2

போக்கோ எக்ஸ்2 மாடல் 6.67-இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பொறுத்தவரை
இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்" தொழில்நுட்பத்துடன் வருகிறது. எனவே துல்லியாமன காட்சிகளை வழங்கும், பின்பு ரெஃப்ரெஷ் ரேட்டை தானாகவே மாற்றியமைக்கும்.

மார்ட்போனில் ஆக்டோ-கோர்

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசிசிப்செட் இடம்பெற்றுள்ளது, இதனுடன் அட்ரினோ 618ஜிபியு வசதி உள்ளது.ன்பு இந்த சாதனத்தில் கிராபிக்ஸ் ரெண்டரிங்கை அதிகரிக்க இரண்டாம் தலைமுறை கேம் டர்போ மோட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் கஸ்டம் லிக்விட்கூல் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளதால் இந்த சாதனத்தை
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்றவைகள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் செல்பீ கேமரா ஆனது, பனோரமா செல்பீ மோட், யுஐ பேஸ் டிஸ்டார்ஷன் கரெக்ஷன்,
யுஐ பியூடிப்பை, யுஐ போர்ட்ரெயிட் மோட் போன்ற அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

சாதனத்தில் 4500எம்ஏஎச்

போக்கோ எக்ஸ்2 சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 27வாட் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக 68நிமிடங்களில் இந்த சாதனத்தம் 100சதவிகிதம் சார்ஜை வழங்கும்.

Best Mobiles in India

English summary
Poco X2 Received Android 11 OS Update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X