Home
Mobile

பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு வந்த போகோ எப்1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

போகோ எப்1 ஆனது6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோ எப்1 சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Poco X2 Possibly With Snapdragon 730g To Be Unveiled On February 4 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X