Just In
- 2 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 2 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 3 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- 4 hrs ago
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
Don't Miss
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.. செங்கோட்டையன் நம்பிக்கை
- Movies
போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலை உயர்வு.!
இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு மட்டும் ரூ.500விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 மாடல்களுக்கான விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.20,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்வால் ரூ.21,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2
ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,499-ஆக உள்ளது.

போக்கோ எக்ஸ்2 டிஸ்பிளே
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பொறுத்தவரை இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்" தொழில்நுட்பத்துடன் வருகிறது. எனவே
துல்லியாமன காட்சிகளை வழங்கும், பின்பு ரெஃப்ரெஷ் ரேட்டை தானாகவே மாற்றியமைக்கும்.

அசத்தலான சிப்செட் வசதி
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசிசிப்செட் இடம்பெற்றுள்ளது, இதனுடன் அட்ரினோ 618ஜிபியு வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தில் கிராபிக்ஸ் ரெண்டரிங்கை அதிகரிக்க இரண்டாம் தலைமுறைகேம் டர்போ மோட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் கஸ்டம் லிக்விட்கூல் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளதால்இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா அமைப்பு
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது, பின்பு 20எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு
போன்றவைகள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் செல்பீ கேமரா ஆனது, பனோரமா செல்பீ மோட், யுஐ பேஸ் டிஸ்டார்ஷன் கரெக்ஷன், யுஐ பியூடிப்பை, யுஐ போர்ட்ரெயிட் மோட் போன்ற அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
போக்கோ எக்ஸ் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 27வாட் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக 68நிமிடங்களில் இந்த சாதனத்தம் 100சதவிகிதம் சார்ஜை வழங்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470