Home
Mobile

இதுக்கு மேல குறைக்க முடியாது.. ரூ.10,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5030mAh பேட்டரி, 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எ6 பிளஸ் 5ஜி (POCO M6 Plus 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனை செயயப்படுகிறது. குறிப்பாக 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 128ஜிபி மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எ6 பிளஸ் 5ஜி போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

 ரூ.10,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5030mAh பேட்டரி, எந்த மாடல்?

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M6 Plus 5G Specifications): 108 எம்பி மெயின் கேமரா (சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சார்) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி மாடல். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஈ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட் கொண்டுள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன். அதேபோல் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

6.79-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டு வெளிவந்தது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2460 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

 ரூ.10,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5030mAh பேட்டரி, எந்த மாடல்?

அதேபோல் 5030mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் (Bottom Firing Loudspeaker)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போக்கோ போன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M6 Plus 5G with 6GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X