Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.10000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5030mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் ஐசோசெல் சென்சாருடன் 108 எம்பி கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, விர்ச்சுவல் ரேம், 1 டிபிக்கான மெமரி சிலாட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5030mAh பேட்டரி கொண்ட போகோ எம்6 பிளஸ் 5ஜி (POCO M6 Plus 5G) போனானது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த போகோ போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட், பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

போகோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் (POCO M6 Plus 5G Specifications): இந்த பட்ஜெட்டிலும் சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் 3X இன்-சென்சார் (In-Sensor) ஜூமிங் வருகிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.10000 பட்ஜெட்ல 108MP கேமரா மாடல்!

சூப்பர் நைட் மோட் (Smart Night Mode), மேக்ரோ மோட் (Macro Mode), ப்ரோ மோட் (Pro Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter) போன்ற பீச்சர்கள் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேக்ரோ வீடியோ ஷூட் சப்போர்ட் உள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங், ஏஐ பியூட்டிபை (AI Beautify) கொண்ட 13 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

இந்த போகோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்ட 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், வெட் ஃபிங்கர் டச் (Wet Finger Touch) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஹைபர் ஓஎஸ் (Hyper OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட் பேக் செய்துள்ளது. அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

இந்த போகோ எம்6 பிளஸ் 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. 8 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. இருப்பினும், 2 மாடல்களிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் இருக்கிறது.

இந்த ரூ.10000 பட்ஜெட்டில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமல்லாமல், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. IP53 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom Firing Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack)13,499 கிடைக்கிறது. 5030mAh இருக்கிறது.

இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஐஸ் சில்வர் (Ice Silver), கிராஃபைட் பிளாக் (Graphite Black) மற்றும் மிஸ்டி லாவெண்டர் (Misty Lavender) கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் 6 ஜிபி மாடலின் விலை ரூ.13,499ஆக இருந்தது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.11,499 விலையில் கிடைக்கிறது. இதில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ரூ.10,999 பட்ஜெட்டில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M6 Plus 5G With 108MP Camera Gets 28 Percent Discount in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X