Just In
- 13 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 13 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 14 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 14 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
குளிர்காலத்தில் இதய பிரச்சினைகள் அதிகரிப்பது ஏன்? தடுக்க என்ன செய்யனும்? மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ்
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கேமரா, மென்பொருள் என அனைத்திலும் பெஸ்ட்: போக்கோ எம்3-விமர்சனம்.!
போக்கோ நிறுவனம் இப்போது எந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தாலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிடுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வசதிகளுடன் படஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படுகின்றன.இந்த நிலையில் போக்கோ என்ற ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்தது இந்நிறுவனம்.

போக்கோ எம்3
குறிப்பாக அசத்தலான மென்பொருள் வசதி, தரமான கேமரா, அசத்தலான வடிவமைப்பு என அனைத்திலும் பெஸ்ட் என்று தான் கூறவேண்டும. அதேபோல பட்ஜெட் விலையிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களையும் பார்ப்போம்.

6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் டிஸ்பிளே கேமிங்,வீடியோ உட்பட அனைத்திற்கும் அருமையாக பயன்படும் என்றே கூறலாம்.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி
இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இதுபோன்ற சிப்செட் அமைவது மிகவும் கடினம். அதன்படி இந்த மென்பொருள் அமைப்பிற்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

6000எம்ஏஎச் பேட்டரி
போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்,ஜிபிஎஸ்/ க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்போ எம்3 மாடல் ரூ.10,999-விலையிலும், இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.11,999-விலையிலும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும்மஞ்சள் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்

அதாவது பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது ஒரு நல்ல தேர்வாகும். குறிப்பாக 48எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது மிகவும் நல்லது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470