Just In
- 57 min ago
சிறுவர்கள் விளையாடும் தொட்டியில் கரடி புகுந்து செய்த சேட்டை.! இணையத்தில் வைரல்.!
- 1 hr ago
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: உயர்ரக அம்சங்களோடு விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ!
- 2 hrs ago
ஸ்னாப்டிராகன் 870 SoC செயலியுடன் சியோமி எம்ஐ 10 5ஜி விரைவில் அறிமுகம்: லீக்கான விலை!
- 2 hrs ago
Samsung கேலக்ஸி F41 வச்சி இருக்கீங்களா? அப்போ உடனே போன் செட்டிங்ஸ் போங்க; ஏனென்றால்
Don't Miss
- News
மேற்கு வங்கத்தை.. வங்கதேசத்துடன் இணைக்க முயலும் மம்தா.. மே. வங்க பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Movies
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- Lifestyle
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...
- Automobiles
மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...
- Sports
சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!
- Finance
11 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கத்தின் தேவை சரிவு.. மறக்க முடியாத 2020..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
6000mAh பேட்டரி, 48எம்பி கேமராவுடன் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த அட்டகாசமான போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக பவர் பிளாக், கூல் ப்ளூ மற்றும் Poco Yellow நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் 27-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது தொடர்பாக அந்நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
Whatsapp ஓபன் செய்வதற்குள் மெசேஜ் டெலிட் பண்ணிட்டாங்களா?-மற்றவர் டெலிட் செய்த மெசேஜையும் படிக்கலாம்!

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை
பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.11,035-ஆக உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190