Home
Mobile

6 ஜிபி ரேம், விலை ரூ.10,999 மட்டுமே: போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று!

போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் உள்ளிட்ட அட்டகாச அம்சத்தோடு இன்று விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999 என்ற விலையில் இருந்து தொடங்குகிறது.

போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன்

போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன்

போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முதல்விற்பனை செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சாதனத்தை பிளிப்கார்ட் மூலம் வாங்கலாம்.

6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம், சிறந்த திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதி

மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதியுடன் ஏஆர்எம் மாலி-ஜி52 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்

பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் +5எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வருகிறது.

ரூ.10,999 மற்றும் ரூ.12,499 என்ற விலையில்

ரூ.10,999 மற்றும் ரூ.12,499 என்ற விலையில்

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனா ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் ப்ளூ போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.10,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ரூ.12,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Poco M2 Smartphone Next Sale Announced in India on Today: Here the Price and Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X