Just In
- 1 day ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 1 day ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- Movies
இது சமத்துவ அறத்தின் வெற்றி... விக்ரமனுக்கு ஆதரவாக ட்வீட் செய்த இயக்குநர் நவீன்...
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- News
சுதீஷ்ஷா? அங்கேயா? அதை விடுங்க.. கிட்ட நெருங்கும் விஜயகாந்த்தின் தேமுதிக.. கோயம்பேடே பிஸியாயிடுச்சே
- Finance
அமெரிக்கா செல்ல திட்டமிடுவோருக்கு நல்ல விஷயம்.. விசா நடைமுறையில் தளர்வுகளா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
மிஸ் பண்ணாதிங்க: போகோ எம் 2 ப்ரோ அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு!
போகோ நிறுவனத்தின் புதிய பிராண்ட் மாடலான போகோ எம் 2 ப்ரோ விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போகோ எம் 2 ப்ரோ
போகோவின் மூன்றாவது ஸ்மார்ட்போனான போகோ எம் 2 ப்ரோ சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இரண்டு ஃபிளாஷ் விற்பனையை நடைபெற்ற நிலையில் இந்த சாதனத்தின் அடுத்த விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு
சியோமியின் துணை பிராண்டான போகோ இரண்டாவது ஸ்மார்ட்போன் எம் 2 ப்ரோ ஆகும். ஸ்மார்ட்போனின் அடுத்த ஃபிளாஷ் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக நடைபெறும். இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மூலம் வாங்கலாம். இது அவுட் ஆஃப் தி ப்ளூ, க்ரீன் மற்றும் க்ரீனர் மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜிஎஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

48எம்பி பிரைமரி சென்சார் கேமரா
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5020எம்ஏஎச் பேட்டரி
போக்கோ எம்2 ப்ரோ சாதனத்தில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விலை விவரங்கள்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470