Just In
- 13 hrs ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- 13 hrs ago
வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?
- 13 hrs ago
5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?
- 15 hrs ago
53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?
Don't Miss
- Finance
இலங்கையின் அதிரடி அறிவிப்பு.. பணக்காரர்கள் கவலை,. ஏன் தெரியுமா?
- News
2002 குஜராத் வன்முறை: அமித்ஷா பேட்டியை தொடர்ந்து அடுத்தடுத்து போலீஸ் பாய்ச்சல்- மாஜி டிஜிபி கைது!
- Lifestyle
வார ராசிபலன் 26.06.2022-02.07.2022 - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தரமான போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
போக்கோ நிறுவனம் போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Sony IMX686 பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த புதிய போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வசதி உள்ளது. எனவே கேமிங் உட்பட பல ஆப் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும் என்றுதான் கூறவேண்டும். பின்பு Xiaomi MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 120W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் LiquidCool தொழில்நுட்பம் 3.0 ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Redmi, Realme, OPPO, Tecno ஸ்மார்ட்போன்ஸ் மீது அல்டிமேட் சலுகை.. இன்று மட்டுமே.. உடனே முந்துங்கள்..

போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை EUR 499 (இந்திய மதிப்பில் ரூ.41,500) ஆக உள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999