Home
Mobile

போக்கோ எப்3, போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்.!

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எப்3 மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்களை உலகளவில் ஸ்னாப்டிராகன் சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனங்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ எப்3 மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது என்;றே கூறவேண்டும். பின்பு இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இப்போது போக்கோ எப்3 மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ சாதனங்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ அம்சங்கள்

போக்கோ எக்ஸ்3 ப்ரோ அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.67-இன்ச் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080 × 2400 பிக்சல்)
  • 120Hz refresh rate
  • சிப்செட்: ஸ்னாப்டிராகன் 860 எஸ்ஒசி (அட்ரினோ 640 ஜிபியு)
  • ரேம்: 6ஜிபி/8ஜிபி
  • மெமரி: 128ஜிபி/256ஜிபி
  • ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ்
  • செல்பீ கேமரா: 20எம்பி
  • பேட்டரி 5160 எம்ஏஎச் பேட்டரி
  • 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • போக்கோ எக்ஸ்3 ப்ரோ விலை

    போக்கோ எக்ஸ்3 ப்ரோ விலை

    இந்திய மதிப்பில்..
    6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.21,400-ஆக உள்ளது.
    8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.25,800-ஆக உள்ளது.
    குறிப்பாக பாண்டம் பிளாக், ஃப்ரோஸ்ட் ப்ளூ மற்றும் மெட்டல் Bronze போன்ற நிறங்களில் இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    போக்கோ எப்3 அம்சங்கள்

    போக்கோ எப்3 அம்சங்கள்

    • டிஸ்பிளே: 6.67-இன்ச் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080 × 2400 பிக்சல்)
    • 120Hz refresh rate
    • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ஆதரவு
    • 1300nits பிரைட்நஸ்
    • HDR10+ MEMC தொழில்நுட்பம்
    • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி (அட்ரினோ 650 ஜிபியு)
    • ரேம்: 6ஜிபி/8ஜிபி
    • மெமரி: 128ஜிபி/256ஜிபி
    • ரியர் கேமரா: 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ்
    • செல்பீ கேமரா: 20எம்பி
    • பேட்டரி 4520 எம்ஏஎச் பேட்டரி
    • 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • 5 ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1,
    • என்எப்சி, ஜிபிஎஸ், க்ளோனாஸ்,
    • நாவிக், Beidou
    • போக்கோ எப்3 விலை

      போக்கோ எப்3 விலை

      இந்திய மதிப்பில்..
      6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எப்3 சாதனத்தின் விலை ரூ.30,100-ஆக உள்ளது.
      8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எப்3 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.34,400-ஆக உள்ளது.
      குறிப்பாக ஆர்க்டிக் வெள்ளை, நைட் பிளாக் மற்றும் டீப் ஓஷன் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Poco F3, Poco X3 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X