ரூ.17,999-விலையில் விற்பனைக்கு வரும் போகோ எப்1.!

|

சியோமி நிறுவனத்தின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு மறுபடியும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனைக்கு வருகிறது.

போகோ எப்1  விலை

போகோ எப்1 விலை

குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 மாடல் ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 மாடலை ரூ.20,999-விலையில் வாங்க முடியும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போகோ எப்1 சாதனத்தை ரூ.27,999-விலையில் வாங்க முடியும்.

போகோ எப்1 டிஸ்பிளே:

போகோ எப்1 டிஸ்பிளே:

இக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

லோகோவை காப்பி அடித்ததாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு! கிளம்பியது புதிய சர்ச்சை!லோகோவை காப்பி அடித்ததாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு! கிளம்பியது புதிய சர்ச்சை!

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு:

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு:

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

விபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு! 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்!விபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு! 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்!

டூயல் ரியர் கேமரா :

டூயல் ரியர் கேமரா :

இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: முதலில் இதை கிளிக் செய்யுங்க.!பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: முதலில் இதை கிளிக் செய்யுங்க.!

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

பின்G 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோ எப்1 சாதனம் வெளிவரும்

Best Mobiles in India

English summary
Poco F1 receives a price cut again now starts at Rs 17999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X