சியோமி போகோ எப்1க்கு அதிரடியாக ரூ.2000 குறைந்தது.!

சியோமி போகோ எப் 1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடியாக விலை ரூ.2 ஆயிரம் குறைத்துள்ளது. இதில் 6 ஜிபிம் ரேம்+128ஜிபி மெமரி உள்ள போனுக்கு மட்டும். இந்த ஆப்பர் வரும் 25ம் தேதி (இன்று முதல்) 28ம் தேதி வரை விலை

|

சியோமி போகோ எப் 1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடியாக விலை ரூ.2 ஆயிரம் குறைத்துள்ளது. இதில் 6 ஜிபிம் ரேம்+128ஜிபி மெமரி உள்ள போனுக்கு மட்டும்.

சியோமி போகோ எப்1க்கு  அதிரடியாக ரூ.2000 குறைந்தது.!

இந்த ஆப்பர் வரும் 25ம் தேதி (இன்று முதல்) 28ம் தேதி வரை விலை குறைந்துள்ளது. மேலும், போகோ எப் 1 ஸ்மார்ட்போன் விலை குறைந்துள்ளதால் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

போகே எப்1 6ஜிபி ரேம்:

போகே எப்1 6ஜிபி ரேம்:

போகோ எப்-1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடியாக ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி உடைய எம்ஐ, பிளிப்கார்ட், 64ஜிபி ரேம்+64ஜிபி மெமரி உடைய ஸ்மார்ட்போன் தற்போது, ரூ.20,999 விற்பனையாகின்றது.

8ஜிபி ரேம்+256 ஜிபி மாடல்:

8ஜிபி ரேம்+256 ஜிபி மாடல்:

8ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி உடைய ஸ்மார்ட்போன் ரூ.27,999 விற்பனை செய்யப்படுகின்றது.

ரூ.19,990 விற்பனை:

ரூ.19,990 விற்பனை:

மேலும், 6ஜிபி +64ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ரூ.19,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் கேஷ் பேக்குகள் வழங்கப்படுகின்றது.

அப்டேட் சாப்ட்வேர்:

அப்டேட் சாப்ட்வேர்:

இதில் போகோ எப்-1 ஸ்மார்ட்போனில் தற்போது அப்டேட் சாப்வேர், கேம்கள், சிபியு, சிபியூ உள்ளிட்ட மாடல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், ஏராளமான வசதிகளும் இடம் பெற்றுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

போகோ எப்1. 6.18 இன்ச் ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே, 20 எம்பி செல்பி கேமரா, இன்பிராரெட் பேஸ் சென்சார், 12 எம்பி மெகா பிக்சல் +5 மெகா பிக்சல் டூயல் கேமரா உள்ளிட்டவை உள்ளன.

 4000 எம்ஏஹெச் பேட்டரி:

4000 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் எம்ஐயூஐ 10 ஆன்ட்ராய்டு 9 பீ, ஓஎஸ் இடம் பெற்றுள்ளது. மேலும், 4000 எம்ஏஹெச் பேட்டரியும், 18 வோல்ட் பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Poco F1 price slashed by Rs. 2,000 for 6 GB + 128 GB model : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X