போக்கோ எப்1 மூன்று வேரியண்ட் மற்றும் புதிய ஆர்மர் எடிஷன் பிளாஷ் சேல்.!
oi
-Sharath
போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் தனது இரண்டாம் பிளாஷ் சேல் ஐ இன்று மதியம் 12 மணிக்குத் துவங்குகிறது.
By Sharath
சியோமி நிறுவனத்தின் புதிய பிராண்ட் ஆனா போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தனது முதல் பிளாஷ் சேல் இல் அணைத்து ஸ்மார்ட்போன்களையும் விற்றுத் தீர்த்து விட்ட போக்கோ, தற்பொழுது தனது இரண்டாம் பிளாஷ் சேல் ஐ இன்று மதியம் 12 மணிக்குத் துவங்குகிறது.

போக்கோ ஸ்மார்ட்போன் இன் சிறப்பம்சம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்னாப் டிராகன் 845 சிப் செட் தான் என்பது குறிப்பிடக்கத்து.
ஒன்பிளஸ் 6 மற்றும் அசுஸ் ஜென்போன் 5z போன்ற ப்ளாக் ஷிப் ஸ்மார்ட்போன் வரிசையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்னாப் டிராகன் 845 சிப் செட் தான் போக்கோ எப்1 இல் பயன் படுத்தப்பட்டுள்ளது.
{photo-feature}
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Poco F1 Flash Sale Today, Armoured Edition to Be Available Too : Read more about this in Tamil GizBot


Click it and Unblock the Notifications