சியோமியின் போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

|

சியோமி நிறுவனத்தின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டு. இந்நிலையில் போகோ எப்1 ஆஐருஐ 11 மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறும் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டிஸ்பிளே:

இக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Amazon Alexa Event 2019: அமேசான் ரசிகர்களை மிரளவிட்ட புதிய அறிமுகங்கள்! என்னவென்று தெரியுமா?Amazon Alexa Event 2019: அமேசான் ரசிகர்களை மிரளவிட்ட புதிய அறிமுகங்கள்! என்னவென்று தெரியுமா?

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Flipkart Big Billion Days Sale: தரமான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!Flipkart Big Billion Days Sale: தரமான ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோ எப்1 சாதனம் வெளிவரும்

Best Mobiles in India

English summary
Poco F1 confirmed to receive MIUI 11 update and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X