Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.10,924 போதும்.. 5200mAh பேட்டரி.. 6GB ரேம்.. 2TB மெமரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் 5200mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட மாடலாகவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற போகோ சி81எக்ஸ் (POCO C81X) ஸ்மார்ட்போனானது, இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 39 சதவீத தள்ளுபடி போக 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.575 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,924 விலையில் வாங்கி கொள்ள முடியும்.

பொளக்குது விற்பனை.. ரூ.10,924 போதும்.. 5200mAh பேட்டரி.. 6GB ரேம்!

போகோ சி81எக்ஸ் அம்சங்கள் (POCO C81X Specifications): 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை கொடுத்துள்ளது.

மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கொண்ட மாடலாக இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 2 டிபிக்கு கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்கும்படி மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

13 எம்பி மெயின் கேமராவை இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ப்ரன்ட் கேமரா பேக் செய்யப்பட்டு உள்ளது. ரியர் கேமராவுக்கு 2X இன்-சென்சார் ஜூம் (In-sensor Zoom) மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கிடைக்கிறது. நைட் மோட் (Night Mode) பீச்சர் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) சப்போர்ட் கிடைக்கிறது. 5200mAh பேட்டரியை இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சிங்கிள் சார்ஜில் 1.6 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். 1000 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் கொடுக்கும் மாடலாக இது இருக்கிறது. 15+ மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கும்.

15W சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டிலும் சார்ஜர் கொடுக்கிறது. அதேபோல 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.26 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொடுத்துள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் ஆகிய கனெக்டிவிட்டிகள் கிடைக்கிறது.

2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 3 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிரிஸ்டல் பிளாக் (Crystal Black) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
POCO C81X With 3GB RAM Available At 39 Percent Discount in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X