SALE தூள் பறக்குது.. ரூ.10,999 இல்ல இப்போ ரூ.7,999 தான்.. 5ஜி, 120Hz டிஸ்பிளே, 5160mAh பேட்டரி, 50MP கேமரா!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் உள்ள மொபைல்ஸ் செக்ஷன் (Mobiles section) ஆனது ஆபர்களாலும், டிஸ்கவுண்ட்களாலும் நிரம்பி வழிகிறது. ஏனென்றால் பிளிப்கார்ட் அதன் தளத்தில் வேலடைன்ஸ் டே சேல் (Valentines Day Sale) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இதன்கீழ் பல வகையான பட்ஜெட்டின் கீழ், பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன.
ஒருவேளை, ரூ.8000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற தேடலில் நீங்கள் உள்ளீர்கள் என்றால்.. நேராக போக்கோ சி75 5ஜி (POCO C75 5G) ஸ்மார்ட்போனின் பக்கம் செல்லுங்கள். தற்போது இது பிளிப்கார்ட்டில், அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.10,999 க்கு பதிலாக 27% டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த டிசம்பர் 2024 இல் இந்தியாவில் அறிமுகமான போதும் கூட, லிமிடெட் டைம் ஆபரின் கேள் இது ரூ.7,999 க்கு தான் வாங்க கிடைத்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் ரூ.7,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இது இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜின் விலையாகும்.
போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 20:9 ரேஷியோ உடனான 6.88-இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட்டை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சாரையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5-மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரூ.10,000 - ரூ.20,000 பட்ஜெட்டில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன?
01. மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது
02. ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
03. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
04. மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
05. விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது
06. மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது
07. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது
08. மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G): ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது
09. சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05): ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது
10.விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
11. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
12. ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
13. இன்பினிஸ் நோட் 40 (Infinix Note 40): ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது
14. போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (Poco M7 Pro 5G): ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது
15. ஒப்போ எப்27 5ஜி (Oppo F27 5G): ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது
16. ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G): ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது
17. போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
18. சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06): ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது
19. போக்கோ எம்6 5ஜி ஏர்டெல் (Poco M6 5G Airtel): ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது
20. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD): ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications








