பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் போக்கோ சி50: என்னென்ன அம்சங்கள்?

|

போக்கோ நிறுவனம் புதிய Poco C50 எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

போக்கோ சி50

போக்கோ சி50

மேலும் இந்த புதிய போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் இப்போது இதன் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம். புதிய போக்கோ சி50 ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!

120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ சி50 ஸ்மார்ட்போன்.

அலெர்ட்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 பொய்களையும் நம்பிடாதீங்க.. ஆரம்பமானது 5G ஊழல்!அலெர்ட்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 பொய்களையும் நம்பிடாதீங்க.. ஆரம்பமானது 5G ஊழல்!

ஹீலியோ ஏ22 சிப்செட்

ஹீலியோ ஏ22 சிப்செட்

குறிப்பாக போக்கோ சி50 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த போக்கோ ஸமார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும் இந்த போக்கோ போன்.

Smartphone Tricks: டிஜிட்டல் யுகத்தில் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்! இதை செய்தால் தப்பிக்கலாம்Smartphone Tricks: டிஜிட்டல் யுகத்தில் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்! இதை செய்தால் தப்பிக்கலாம்

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போன். குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பட்ஜெட் விலையில் களமிங்கும் இந்த போக்கோ சி50 போன்.மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரூ.10,000 முதல் 5G போன் வாங்கலாமா? இந்த ஆஃப்பரை கவனிக்காம போய்டாதீங்க.! பீல் பண்ணுவீங்க.!ரூ.10,000 முதல் 5G போன் வாங்கலாமா? இந்த ஆஃப்பரை கவனிக்காம போய்டாதீங்க.! பீல் பண்ணுவீங்க.!

 போக்கோ எஃப்4 5ஜி

போக்கோ எஃப்4 5ஜி

போக்கோ எஃப்4 5ஜி போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதே சிப்செட் வசதி ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனில் கூட உள்ளது.குறிப்பாக Genshin Impact, Asphalt 9 கேம்களை இயக்க அருமையாக பயன்படுகிறது இந்த சிப்செட்.

பலருக்கும் தெரியாத போன் செட்டிங்! இதை செஞ்சா போதும்; மொபைல் டேட்டா சீக்கிரம் தீராது!பலருக்கும் தெரியாத போன் செட்டிங்! இதை செஞ்சா போதும்; மொபைல் டேட்டா சீக்கிரம் தீராது!

360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

6.67 இன்ச் ஃபுல் HD+ (1,080x2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன்.

இரவோடு இரவாக 12 Jio திட்டங்கள் நீக்கம்; இதோ முழு பட்டியல்! வேலையை ஆரம்பித்த அம்பானி?இரவோடு இரவாக 12 Jio திட்டங்கள் நீக்கம்; இதோ முழு பட்டியல்! வேலையை ஆரம்பித்த அம்பானி?

64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி போன். மேலும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி போன். எனவே ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Poco C50 smartphone specifications leaked online: Price, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X