Home
Mobile

காத்திருந்தது போதும்: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ அறிமுக தேதி சொல்லியாச்சு!

2018 ஆம் ஆண்டு போக்கோ சியோமியின் துணை பிராண்டாக அறிமுகம் செய்யப்பட்டது. பின் கடந்தாண்டு போக்கோ தனிபிராண்டாக மாறியது. போக்கோ நிறுவனம் பல்வேறு பிரத்யேக சிறப்பம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

காத்திருந்தது போதும்: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ அறிமுக தேதி சொல்லியாச்சு!

போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். போக்கோ நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களை தேவை அறிந்து தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறது. அதன்படி போக்கோ நிறுவனம் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ சாதனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

போக்கோ நிறுவனம் தனது புதிய மாடலான போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் குறித்த டீசர் படத்தை பகிர்ந்துள்ளது. அதில் ப்ரோ செயல்திறனை அனுபவியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விருப்பங்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் இது முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக் மற்றும் பிரான்ஜ் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, அல்டராவைடு லென்ஸ், மேக்ரோ சென்சார் மற்றும் ஆழமான சென்சார் கொண்ட கேமரா வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

காத்திருந்தது போதும்: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ அறிமுக தேதி சொல்லியாச்சு!

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 மூலம் இயக்கப்படும் எனவும் இது முன்மை ஸ்னாப்டிராகன் செயிலை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் டிப்ஸ்டர் சுதான்சு அம்போர், போக்கோ எக்ஸ் 3 ப்ரோவின் விலை விவரங்களை ட்வீட் செய்துள்ளார். ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் 128 ஜிபி சேமிப்பு மாடல் தோராயமாக ரூ. 21,600 என்ற விலையிலும், இதன் 256 ஜிபி சேமிப்பு மாடல் தோராயமாக ரூ. 26,000 என்ற விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ முக்கிய சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

6.67' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித வசதி, ஸ்னாப்டிராகன் 860 சிப்செட், 6 ஜிபி + 128 ஜிபி / 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 5ஜி அல்ல 4ஜி எல்டிஇ இணைப்பு, 5,200 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

போக்கோ நிறுவனம் இந்த மாதம் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ (Poco X3 Pro) மற்றும் போக்கோ எப் 3 (Poco F3) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியானது.

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,499 ஆக இருக்கிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.19,999 ஆக இருக்கிறது.

காத்திருந்தது போதும்: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ அறிமுக தேதி சொல்லியாச்சு!

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது டூயல் சிம் ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, முழு எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு அம்சத்திற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சமும், ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி எஸ்ஓசி, அட்ரினோ 618 ஜிபீயூ மூலம் இயக்கப்படும் எனவும் இது குவாட் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவையை கொண்டுள்ளது. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. இதில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Poco Announced its Poco X3 Pro Smartphone Launching in India on March 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X