Home
Mobile

1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு.. 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. இதுல உங்க சாய்ஸ் எது?

சில மாதங்களுக்கு முன்பு வரையிலாக 5000mAh பேட்டரி கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஆனது ஒரு நல்ல ஸ்டாண்டார்ட் ஆக இருந்தது. ஒரு முழு நாளையோ அல்லது 2 நாளையோ கூட கடந்து செல்ல 5000எம்ஏஎச் பேட்டரி போதுமானதாக இருந்தது. ஆனால் எப்போதுமே, எதுவுமே ஸ்டாண்டர்ட் ஆக இருப்பதில்லை; அவ்வப்போது அது மாறக்கூடும்!

அதை 2025 இல் பல ஸ்மார்ட்போன்களில் காண முடிந்தது. பல நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் 7000mAh பேட்டரிகளை பேக் செய்வதை காண்கிறோம். முதலில் - பேட்டரி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு.. இப்போதைக்கு 7000mAh பேட்டரி உடன் சந்தையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்த்துவிடலாம்.

1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு.. 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள்!

1. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5)
பேட்டரி: 7100mAh
சார்ஜிங்: 80W வயர்டு
டிஸ்பிளே: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் AMOLED
சிப்செட்: மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ்
ஐபி ரேட்டிங்: ஐபி65

2. விவோ டி4 / ஐக்யூ இஸட்10 (Vivo T4 / iQOO Z10)
பேட்டரி: 7,300mAh
சார்ஜிங்: 90W வயர்டு, 7.5W ரிவர்ஸ் வயர்டு
டிஸ்பிளே: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3
ஐபி ரேட்டிங்: ஐபி65

3. ஒப்போ கே13 (Oppo K13)
பேட்டரி: 7000mAh
சார்ஜிங்: 80W வயர்டு
டிஸ்பிளே: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67 இன்ச் AMOLED
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4
ஐபி ரேட்டிங்: ஐபி65

4. போக்கோ எப்7 (Poco F7)
பேட்டரி: 7550mAh
சார்ஜிங்: 90W வயர்டு, 22.5W ரிவர்ஸ் வயர்டு
டிஸ்பிளே: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83 இன்ச் AMOLED
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4
ஐபி ரேட்டிங்: ஐபி68

5. ரியல்மி 15 ப்ரோ (Realme 15 Pro)
பேட்டரி: 7000mAh
சார்ஜிங்: 80W வயர்டு
டிஸ்பிளே: 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் OLED
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4
ஐபி ரேட்டிங்: ஐபி 68 / ஐபி 69

6. ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10)
பேட்டரி: 7000mAh
சார்ஜிங்: 120W வயர்டு
டிஸ்பிளே: 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78 இன்ச் AMOLED
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4
ஐபி ரேட்டிங்: ஐபி65

7. ரியல்மி ஜிடி 7 (Realme GT 7)
பேட்டரி: 7000mAh
சார்ஜிங்: 120W வயர்டு
டிஸ்பிளே: 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78 இன்ச் LTPO AMOLED
சிப்செட்: மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ
ஐபி ரேட்டிங்: ஐபி69

8. ரியல்மி 15 (Realme 15)
பேட்டரி: 7000mAh
சார்ஜிங்: 80W வயர்டு
டிஸ்பிளே:144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் OLED
சிப்செட்: மீடியாடெக் டைமன்சிட்டி 7300 பிளஸ்
ஐபி ரேட்டிங்: ஐபி68 / ஐபி69

9. ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T)
பேட்டரி: 7000mAh
சார்ஜிங்: 120W வயர்டு
டிஸ்பிளே: 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் AMOLED
சிப்செட்: மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ்
ஐபி ரேட்டிங்: ஐபி68 / ஐபி69

More from GizBot

Best Mobiles in India

English summary
Planning to buy 7000mAh Battery Phones You have 9 Options From OnePlus iQOO Realme Vivo Oppo Poco
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X