Just In
- 9 min ago
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வரும் புதிய அப்டேட்.! என்ஜாய் செய்யும் பயனர்கள்.!
- 23 min ago
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாய்! மீண்டு வந்து கண்ணீரை துடைத்த சுவாரஸ்யம்.!
- 42 min ago
அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?
- 47 min ago
உங்க Phone நீரில் விழுந்தால் இந்த Audio-வை மட்டும் பிளே செய்யுங்க.! மொத்த நீரும் வெளியேறிடும்.!
Don't Miss
- Movies
ஹாலிவுட்ல படம் பண்ணனும்னா சொல்லுங்க பண்ணலாம்.. ராஜமெளலியை உற்சாகப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன்!
- Lifestyle
சிறிய வெட்டுக்காயம் & தீக்காயம் ஏற்பட்டால் கிச்சனிலுள்ள இந்த 5 பொருட்கள முதலுதவிக்கு யூஸ் பண்ணுங்க!
- News
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாமக போட்டியிடாது! எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது! அன்புமணி அறிவிப்பு!
- Finance
HCL: 30000 பேருக்கு வேலை.. ஐடி ஊழியர்கள் நம்மதி.. சி விஜயகுமார் உத்தரவாதம்..!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
- Travel
ஒரே டிக்கெட்டை வைத்துக்கொண்டு சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம்!
- Automobiles
இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! டாடாவின் தூக்கத்தைக் கெடுத்த பிரான்ஸ் நிறுவனம்!
- Sports
சொந்த மண்ணில் நடந்தாலும் இந்தியாவுக்கு சிக்கல் தான்.. உலகக்கோப்பை திட்டம்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
செல்போன்கள் அதிகம் தொலையும் இடங்கள்!!!
ல்போன்களின் பயன்பாடு இன்றைய மக்களிடம் அதிகரித்துவிட்டது. சைக்கிளுக்கு பெல் இல்லாமல் இருப்பவர்கள் கூட கையில் செல் இல்லாமல் இருப்பதில்லை. வீடிற்க்கு ஒரு செல்போன் என்ற காலம் போய் இன்று வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் என்று மாறிவிட்டது.
செல்போன் எண்ணிக்கை அதிகம் ஆகுவது போல செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது. இன்றைய இயந்திர வாழக்கையில் மக்கள் அவசரம், மறதி மற்றும் கவனக்குறைவில் செல்போன்களை தொலைத்து விடுகின்றனர். எந்தெந்த இடங்களில் செல்போன்கள் அதிகம் தொலைகின்றன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

காபி ஷாப்
டீ கடை மற்றும் போன்ற இடங்களில் தான் செல்போன்கள் அதிகம் தொலைகின்றன. நண்பர்களுடன் பேசிக்கொண்டோ அல்லது வேறு ஏதோ கவனத்திலோ இருக்கும் போது இது போன்ற இடங்களில் செல்போன்களை மறந்து விடுகிறோம்.

பார்
பார்களிலும் செல்போன்கள் அதிகம் தொலைகின்றன. பார்களில் மக்கள் தங்களையே மறந்து விடுவதால் செல்போனையும் மறந்துவிடுகின்றனர்.

ஆபீஸ்
ஆபீஸில் அவசர வேலை செய்து கொண்டிருக்கும்போது செல்போனை மறந்து எங்காவது தொலைத்து விடுவோம்.

ஹோட்டல்
ஹோட்டல் அல்லது ரெஸ்டாரன்டில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ கலகலப்பாக பேசிக்கொண்டு சாப்பிடுவோம் அப்பொழுது அதே எண்ணத்தில் கிளம்பும் பொழுது செல்போனை மறந்து விடுவோம்

வீடு
நண்பர்கள் வீட்டுக்கோ அல்லது அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கோ செல்லும் பொழுது அங்கு மொபைல்களை தொலைத்து விடுவோம்.

ஸ்டோர்
சூப்பர் மார்கெட் அல்லது ஸ்டோர்கள் போன்ற இடங்களிலும் செல்போன்கள் அதிகம் தொலைகின்றன

கேஸ் ஸ்டேஷன்
பெட்ரோல் பங்க் அல்லது கேஸ் ஸ்டேஷன் போன்ற இடங்களில் செல்போன்கள் தொலைகின்றன.

வீடு
வீட்டில் குப்பையோடு அல்லது அழுக்கு துணிகளோடு செல்போன்களை தொலைத்துவிடுகிறோம்

மெடிக்கல் ஷாப்
மெடிக்கல் ஷாப்களில் மருந்துகளை அவசரமாக வாங்கும்பொழுது மொபைல்களை அங்கேயே வைத்துவிடுகிறோம்.

பூங்கா
பூங்காக்களில் விளையாடும் பொழுது செல்போன்களை தொலைத்து விடுகிறோம்.
ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470