Home
Mobile

பிக்சல் மற்றும் நெக்ஸஸ் பயனர்கள் இப்போது பீட்டா சாம்சங் இணைய உலாவியைப் பயன்படுத்தலாம்.!

அண்ட்ராய்டு 5.0 அல்லது சமீபத்திய பதிப்பு இயங்கும் பிக்சல் மற்றும் நெக்ஸஸ் தொலைபேசிகள் சாம்சங் இணைய உலாவியை தற்போது பயன்படுத்தமுடியும்.!

By Prakash

சாம்சங் நிறுவனம் பொருத்தமாட்டில் அதன் சொந்த இணைய உலாவியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு பயன்படும் வகையில் அதிகமாக வெளியிடுகிறது, அதில் தனிப்பட்ட அம்சங்களுடன், மக்கள் இந்த உலாவியை பரவலாக ஏற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளது.

பிக்சல்  பயனர்கள்  பீட்டா சாம்சங் இணைய உலாவியைப் பயன்படுத்தலாம்.!

அண்ட்ராய்டு 5.0 அல்லது சமீபத்திய பதிப்பு இயங்கும் பிக்சல் மற்றும் நெக்ஸஸ் தொலைபேசிகள் சாம்சங் இணைய உலாவியை தற்போது பயன்படுத்தமுடியும், இவற்றில் பல்வேறு மென்பொருள் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது, இந்த நிலையான பதிவிறக்கம் செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பயன்பாடு கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது, நீங்கள் கேலக்ஸி உரிமையாளர்களாக இருந்தால் அதை எளிதாக பதிவிறக்கலாம். மேலும் கூகுள் சாதனங்களில் தற்போது மிக எளிமையாக பயன்படும் வகையில் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

கூகுள் க்ரோம் போலவே சாம்சங் இணைய உலாவியை மிக எளிமையாகப் பயன்படுத்த முடியும், ஆனால் இந்நிறுவனம் இந்த பயன்பாட்டை வடிவமைத்தது பொருத்தமாட்டில் க்ரோம் உலாவியை விட வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் எழுத்துரு அளவுகள் மாற்றஇ புதிய தாவல்களைத் திறக்க அல்லது வலை பக்கங்களை எளிதாகப் பயன்படுத்த இந்த இணைய உலாவிப் பயன்படுகிறது. இது தனியுரிமை மையமாக இருக்கும் மற்றும் தேடல் பொறி விரைவில் உள்ளடக்கத்தை கண்டறிய உதவுகிறது. இந்த பயன்பாடானது அமேசான் ஷாப்பிங் அசிஸ்டென்ட் மற்றும் வீடியோ அசிஸ்டண்ட் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது மேலும் அமேசான் மீது சிறந்த ஒப்பந்தங்களைக் கண்டறிந்து வீடியோக்களை மிக எளிமையாக பார்க்க வசதி செய்துதரப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Pixel and Nexus users can now use non-beta Samsung Internet Browser : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X