சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
சாம்சங் நிறுவனம் பற்றி எவ்வளவு அன்மைத்தகவல்கள் வெளியிட்டாலும் அடுத்த நிமிடம் நமக்கே ஆச்சர்யம் காத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. சாம்சங் பற்றிய சில தகவல்களை இங்கே ஏற்கெனவே பகிர்ந்தது நினைவிருக்கலாம்.
ஏப்ரல் மாதம் தொடங்கி 10 நாட்களே ஆகியுள்ள நிலையில், 5 புதிய செல்போன்களை இந்திய மொபைல் சந்தைகளில் எவ்வித விளம்பரமும் இன்றி வெளியிட்டுள்ளது சாம்சங்! அவை கேலக்ஸி வின், ஸ்டார், பாக்கெட் நியோ மற்றும் இருவேறு செல்போன்கள்..அவைதொடர்பான தகவல்கள் கீழே விரிவாக தரப்பட்டுள்ளது.
தப்பு தப்பா பண்றீங்களேப்பா...சில ஃபோட்டோஷப் பிழைகள்...
Click Here For More New Samsung Handset Images

சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
1.2 GHz குவாட்-கோர் செயலி,
4.7 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,

சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
மேலும் இதில் 5 எம்பி தரமுள்ள பின் கேமரா மற்றும் முன் பக்கத்தில் ஒரு VGA கேமராவும் உள்ளது.

சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
3 அங்குல TFT திரை,
2 எம்பி கேமரா,
1 GHz வேகமுள்ள செயலி,

சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
தொடுதிரையுடன் கூடிய ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
இந்த போனானது 850 MHz வேகமுள்ள செயலியுடன் கிடைக்கிறது.

சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
இந்த சாம்சங் கேலக்ஸி பாக்கெட் நியோ 3 அங்குல அளவுள்ள TFT திரையுடனும், 2 எம்பி தரமுள்ள கேமரா வசதியுடனும் கடைகளில் கிடைக்கிறது.

சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
இதுவும் 850 MHz வேகமுள்ள செயலியுடனே கிடைக்கிறது. மேலும் 2.8 அங்குல திரை மற்றும் 2 எம்பி கேமரா இருப்பது இதன் கூடுதல் சிறப்பு.

சத்தமே இல்லாமல் சாம்சங் வெளியிட்ட 5 புதிய செல்போன்கள்...ஏப்ரலில் மட்டும்..
டூயல்சிம் ஸ்மார்ட்போன்,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
1 GHz செயலி,
3.27 அங்குல திரை,
3 எம்பி கேமரா,
விலை ரூ.8,290
Click Here For More New Samsung Handset Gallery

Click it and Unblock the Notifications