4000எம்ஏஎச் பேட்டரியுடன் பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
பிலிப்ஸ் நிறுவனம் தற்சமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் டூயல்-சிம் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பிலிப்ஸ் எக்ஸ்596;
பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு நௌகட்;
பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32/ 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
பிலிப்ஸ் எக்ஸ்596 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.14.661-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications