ஃப்லிப் வடிவமைப்பில் புதிய பிலிப்ஸ் டபிள்யூ-727 மொபைல்!
எலக்ட்ரானிக் சாதனத்தில் அதிகம் பெயர் பெற்ற நிறுவனமான ஃபிலிப்ஸ் டபிள்யூ-727 மொபைலை வெளியிட்டுள்ளது.
2012-ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்த மொபைல் ஃப்லிப் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கையாள்வதற்கு எளிமையாக இருக்கும் இந்த மொபைல் 189 கிராம் எடையை கொண்டது. தகவல்களை தெளிவாக காட்டும் இதன் டிஸ்ப்ளே 3.2 இஞ்ச் திரை வசதியினை கொண்டது.
262கே கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் டிஎப்டி திரை தொழில் நுட்ப வசதியினை கொடுக்கும். இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா இனிமையான தருணங்களை 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்துடன் சிறந்த புகைப்படமாக வெளியிடும். அழகான வீடியோவினையும் இதில் எளிதாக பதிவு செய்து கொள்ள முடியும்.
இதன் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் பேட்டரி நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. ஜிபிஆர்எஸ் தொழில் நுட்ப சவுகரியமும் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரவுசிங் வசதியினை எளிதாக பெறலாம். இந்த ஃபிலிப்ஸ்-727 மொபைலின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
