Just In
- 12 min ago நிக்காம ஆர்டர் விழுது.. பாதிக்கு பாதி விலையில் Redmi ஸ்மார்ட் TV.. மெட்டல் டிசைன், 20W ஸ்பீக்கர்ஸ் வேற!
- 27 min ago நிலாவுல ட்ரைன் விட போறோம்.. நிலவில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்.. என்ன காரணம்?
- 1 hr ago தடை அதை உடை.. Paytm ஆப்பிற்குள் மீண்டும் வந்த பிரபல வசதி.. கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுனீங்க!
- 2 hrs ago மாஸ் காட்டிய ஹூவாய்.. வித்தியாசமான கேமரா.. தூள் பறக்கும் டிசைன்.. சந்தையை புரட்டிப்போட போகும் Smartphone..
Don't Miss
- News மைக் சின்னத்திலேயே போட்டி! பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கேட்டது கிடைத்திருக்கும்! சீமான் காட்டம்
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Finance மதுரை ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பெங்களூர் நிறுவனத்தின் முக்கிய அப்டேட்..!!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Automobiles ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
- Movies நடிகர் சேஷுவின் உடல் நல்லடக்கம்.. குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
நீடித்து உழைக்கும் பேட்டரியுடன் மிளிரும் ஃபிலிப்ஸ் மொபைல்கள்!
நீடித்து உழைக்கும் பேட்டரியுடன் ஸெனியம் வரிசையில் 5 மொபைல்களை வழங்குகிறது ஃபிலிப்ஸ் நிறுவனம்.
வெவ்வேறு தொழில் நுட்பங்களை வழங்கும் இந்த மொபைல்கள், வெவ்வேறு விலையிலும் கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஸெனியம் எக்ஸ்-513, எக்ஸ்-116, எக்ஸ்-121, எக்ஸ்-518 மற்றும் எக்ஸ்-523 என்ற பெயர் கொண்ட இந்த மொபைல்களின் தொழில் நுட்ப வசதியினையும் பார்ப்போம்.
எக்ஸ்-513, எக்ஸ்-116 மற்றும் எக்ஸ்-121 என்ற இந்த மொபைல்கள் சிறப்பான கேமராவினை கொண்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த மொபைல்களில் மிக முக்கியமான வசதி இதன் பேட்டரி தான்.
இந்த மூன்று மொபைல்களும் 60 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் எளிதாக கொடுக்கும். இதனால் பேட்டரி பற்றிய கவலை இந்த மொபைல்களை பொருத்த வரையில் இல்லை.
ஸெனியம் எக்ஸ்-518 மொபைல் 2.8 இஞ்ச் திரையின் மூலம் தெளிவான தகவல்களை வழங்கும். 2 மெகா பிக்ஸல் கேமராவில் தேவையான துல்லியத்தில் புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இந்த மொபைலில் 12 மணி நேரம் டாக் டைம் மற்றும் 40 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.
எக்ஸ்-518 மொபைலை விட எக்ஸ்-523 மொபைல், சற்று அதிகமான கேமரா வசதியினை கொண்டது. இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவில் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம்.
எக்ஸ்-513, எக்ஸ்-116, எக்ஸ்-121 என்ற இந்த மூன்று மொபைல்களில் ரூ. 2,000 விலையில் இருந்து ரூ. 5,000 விலை வரையில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470