ஸ்மார்ட்போன்கள் மீது 50% வரை தள்ளுபடி வழங்குகிறது பேடிஎம்.!

|

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், பொதுவாக ஆஃப்லைன் சேனல்களில் இருந்து தான் வாங்குவீர்கள். இதற்கு முக்கிய காரணம், பல இ-காமர்ஸ் தளங்களில் ஸ்மார்ட்போன்களுக்கான விற்பனை அவ்வப்போது தான் நடைபெறுகிறது. ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகியவை ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த தள்ளுபடி மற்றும் பரிமாற்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட்போன்களின் மீது தற்போது பேடிஎம் 50% வரை தள்ளுபடி அளிக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மீது 50% வரை தள்ளுபடி வழங்குகிறது பேடிஎம்.!

இந்த விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 7, கூகுள் பிக்சல் எக்ஸ்எல், ஹெச்டிசி டிசையர் 10 ப்ரோ, ஜியோனி ஏஐ, ஓப்போ எஃப்1எஸ் (64ஜிபி), ஓப்போ ஏ71 (16ஜிபி) மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன.

ஐபோன் 7 மற்றும் பிக்சல் எக்ஸ்எல் ஆகியவை வெளியாகி தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போதும் ஸ்மார்ட்போன் பயனர்களின் சிறந்த தேர்வாக அவை உள்ளன. விலைக் குறைவான ஸ்மார்ட்போன்களை நீங்கள் எதிர்பார்ப்பதாக இருந்தால் கூட, அதற்கு பல தேர்வுகள் கிடைக்கின்றன. இந்தக் கட்டுரையில் தள்ளுபடிகளைக் குறித்து விரிவாக காண்போம்.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்: 19% தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்: 19% தள்ளுபடி

இந்த தள்ளுபடியை, பேடிஎம்மாலில் பெறலாம்

முக்கிய அம்சங்கள்

 • 3டி டச் உடன் கூடிய 5.5 இன்ச் ரெட்டினா ஹெச்டி டிஸ்ப்ளே
 • குவாட்-கோர் ஆப்பிள் ஏ10 ஃப்யூஷன் செயலி
 • 32/128/256ஜிபி ரோம் உடன் கூடிய 2ஜிபி ரேம்
 • ஃபோர்ஷ் டச் தொழில்நுட்பம்
 • ஓஐஎஸ் உடன் கூடிய இரட்டை 12எம்பி ஐசைட் கேமரா
 • 7எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
 • டச் ஐடி
 • ப்ளூடூத் 4.2
 • எல்டிஇ ஆதரவு
 • நீர் மற்றும் தூசு எதிர்ப்பு திறன்
 • அவிழ்க்க முடியாத லி-ஐயன் 2900 எம்ஏஹெச் பேட்டரி
 • ஜியோனி ஏ1 லைட்: 36% தள்ளுபடி

  ஜியோனி ஏ1 லைட்: 36% தள்ளுபடி

  இந்த தள்ளுபடி பேடிஎம்மாலில் கிடைக்கிறது

  முக்கிய அம்சங்கள்

  • 5.5-இன்ச் (1920× 1080 பிக்சல்) முழு ஹெச்டி ஐபிஎஸ் இன்-செல் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  • 2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி10 செயலி உடன் மாலி டி860 ஜிபியூ
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி உள்ளக நினைவகம்
  • மைக்ரோ எஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்
  • ஆன்ட்ராய்டு 7.0 (நெவ்கட்) உடன் அமிகோ ஓஎஸ்
  • ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோஎஸ்டி)
  • எல்இடி ஃபிளாஷ் உடன் 13எம்பி பின்பக்க கேமரா
  • 16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
  • கைரேகை சென்ஸர்
  • 4ஜி வோல்டி
  • 4010எம்ஏஹெச் பேட்டரி உடன் விரைவு சார்ஜிங் வசதி
  • ஆப்பிள் ஐபோன் 7: 26% தள்ளுபடி

   ஆப்பிள் ஐபோன் 7: 26% தள்ளுபடி

   இந்த தள்ளுபடியை பேடிஎம்மாலில் பெறலாம்

   முக்கிய அம்சங்கள்

   • 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்டி டிஸ்ப்ளே உடன் 3டி டச்
   • குவாட்-கோர் ஆப்பிள் ஏ10 ஃப்யூஷன் செயலி
   • ஃபோர்ஸ் டச் தொழில்நுட்பம்
   • 32/128/256ஜிபி ரோம் உடன் கூடிய 2ஜிபி
   • ஓஐஎஸ் உடன் கூடிய இரட்டை 12எம்பி ஐசைட் கேமரா
   • 7எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
   • டச் ஐடி
   • ப்ளூடூத் 4.2
   • எல்டிஇ ஆதரவு
   • நீர் மற்றும் தூசு எதிர்ப்பு திறன்
   • அவிழ்க்க முடியாத லி-ஐயன் 1960 எம்ஏஹெச் பேட்டரி
   • ஹெச்டிசி டிசையர் 10 ப்ரோ: 32% தள்ளுபடி

    ஹெச்டிசி டிசையர் 10 ப்ரோ: 32% தள்ளுபடி

    இந்த தள்ளுபடியை பேடிஎம்மாலில் பெறலாம்

    முக்கிய அம்சங்கள்

    • 5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    • 1.8 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி10 செயலி உடன் 550எம்ஹெச்இசட் மாலி டி860 ஜிபியூ வரை
    • 3ஜிபி/4ஜிபி ரேம்
    • 32ஜிபி/ 64ஜிபி உள்ளக நினைவகம்
    • மைக்ரோஎஸ்டி மூலம் நினைவகத்தை 2டிபி வரை விரிவாக்கம் செய்ய முடியும்
    • ஆன்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மாலோ) உடன் ஹெச்டிசி சென்ஸ் யூஐ
    • இரட்டை நானோ சிம்-கள்
    • இரட்டை எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 20எம்பி பின்பக்க கேமரா
    • 13எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
    • 4ஜி எல்டிஇ
    • 3000எம்ஏஹெச் பேட்டரி
    • ஓப்போ எஃப்1எஸ் 64ஜிபி கோல்டு: 30% தள்ளுபடி

     ஓப்போ எஃப்1எஸ் 64ஜிபி கோல்டு: 30% தள்ளுபடி

     இந்த தள்ளுபடியை பேடிஎம்மாலில் பெறலாம்

     முக்கிய அம்சங்கள்

     • 5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்) ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு
     • 1.5 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி6750 64-பிட் செயலி உடன் மாலி டி860 ஜிபியூ
     • 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி நினைவகம்
     • 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி நினைவகம்
     • மைக்ரோஎஸ்டி மூலம் 128ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்க முடியும்
     • ஆன்ட்ராய்டு 5.1 (லாலிபாப்) உடன் கலர்ஓஎஸ் 3.0
     • இரட்டை (நானோ) சிம்
     • எல்இடி ஃபிளாஷ், பிடிஏஎஃப், எஃப்/2.2 துளை உடன் கூடிய 13எம்பி பின்பக்க கேமரா
     • 5பி லென்ஸ், எஃப்/2.0 துளை உடன் கூடிய 16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
     • கைரேகை சென்ஸர்
     • 4ஜி
     • 3075எம்ஏஹெச் பேட்டரி
     • கூகுள் பிக்சல் எக்ஸ்எல் 32 ஜிபி: 34% தள்ளுபடி

      கூகுள் பிக்சல் எக்ஸ்எல் 32 ஜிபி: 34% தள்ளுபடி

      இந்த தள்ளுபடியை பேடிஎம்மாலில் பெறலாம்

      முக்கிய அம்சங்கள்

      • 5.5-இன்ச் க்யூஹெச்டி ஆமோல்டு டிஸ்ப்ளே
      • 2.15ஜிஹெச்இசட் ஸ்னாப்டிராகன் 821 குவாட்-கோர் செயலி
      • 4ஜிபி ரேம் உடன் 32/128 ரோம்
      • எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 12எம்பி கேமரா
      • 8எம்பி முன்பக்க கேமரா
      • ஒற்றை நானோ சிம்
      • யூஎஸ்பி வகை-சி
      • 4ஜி வோல்டி
      • 3450 எம்ஏஹெச் பேட்டரி
      • கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்: 18% தள்ளுபடி

       கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்: 18% தள்ளுபடி

       இந்த தள்ளுபடியை பேடிஎம்மாலில் பெறலாம்

       முக்கிய அம்சங்கள்

       • 6-இன்ச் க்யூஹெச்டி+ போல்டு டிஸ்ப்ளே
       • 2.35ஜிஹெச்இசட் ஸ்னாப்டிராகன் 835 ஆக்டா-கோர் செயலி
       • 4ஜிபி ரேம் உடன் 64/128 ரோம்
       • இரட்டை எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 12.3எம்பி கேமரா
       • 8எம்பி முன்பக்க கேமரா
       • ஒற்றை நானோ சிம்
       • யூஎஸ்பி வகை-சி
       • 4ஜி வோல்டி/என்எஃப்சி/ப்ளூடூத் 5.0
       • 3520எம்ஏஹெச் பேட்டரி
       • Instagram Simple Tips and Tricks (TAMIL)
        சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ அல்ட்ரா டூயல் 16 ஜிபி (லைம் கோல்டு): 26% தள்ளுபடி

        சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ அல்ட்ரா டூயல் 16 ஜிபி (லைம் கோல்டு): 26% தள்ளுபடி

        இந்த தள்ளுபடி பேடிஎம்மாலில் கிடைக்கிறது

        முக்கிய அம்சங்கள்

        • 6-இன்ச் (1920 x 1080 பிக்சல்) டிஸ்ப்ளே உடன் மொபைல் பிராவோ என்ஜின் 2
        • ஆக்டா-கோர் (4 x 2.0 ஜிஹெச்இசட் + 4 x 1.0 ஜிஹெச்இசட்) மீடியாடெக் ஹீலியோ பி10 (எம்டி6755) செயலி உடன் 700எம்ஹெச்இசட் மாலி டி860எம்பி2 ஜிபியூ
        • 3ஜிபி ரேம்
        • 16ஜிபி உள்ளக நினைவகம்
        • மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 200ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்யலாம்
        • ஆன்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மாலோ)
        • இரட்டை சிம் (தேர்விற்குரியது)
        • 21.5எம்பி முதன்மை கேமரா
        • 16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா
        • 4ஜி எல்டிஇ
        • 2700 எம்ஏஹெச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
PIn fact, Flipkart, Amazon keep coming up with new cashback and exchange offers on smartphones. Well, Paytm Mall is now giving up to 50% discount on smartphones. Smartphones that are part of this sale include Apple iPhone 7, Google Pixel XL, HTC Desire 10 Pro, Gionee AI, Oppo F1s (64GB), Oppo A71 (16GB) and many more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X