பேடிஎம் மால் 2017 கிராண்ட் ஃபைனல் சேல் : ஆப்பிள் & சாம்சங் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!

By Prakash
|

பேடிஎம் மால் 2017 கிராண்ட் ஃபைனல் சேல் மூலம் பல்வேறு மொபைல் சாதனங்களுக்கு அதிரஉ கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோரோலா, ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில் வாங்க முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பேடிஎம் மால் 2017 கிராண்ட் ஃபைனல் சேல் பொறுத்தவரை ரூ.15,000-வரை கேஷ்பேக் ஆஃபர் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ்எல்ஆர் கேமரா மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஐபோன் எக்ஸ்:

ஐபோன் எக்ஸ்:

தற்சமயம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு ரூ.4000-வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் எக்ஸ்
64ஜிபி மெமரி முறையே ரூ.89,000 மற்றும் 256ஜிபி முறையே ரூ.1,02,999-என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்:

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சாதனங்களுக்கு தற்சமயம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஐபோன் 8(64ஜிபி) சாதனம் பொறுத்தவரை ரூ.50,990-க்கு கிடைக்கும். அதன்பின்பு ஐபோன் 8 பிளஸ்(64ஜிபி) சாதனம் ரூ.60,579-க்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ்:

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ்:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 7(32ஜிபி) ரூ.38,080-விலையில் கிடைக்கும். அதன்பின்பு ஐபோன் 7பிளஸ்(32ஜிபி) பொறுத்தவரை ரூ.51,917-விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதனுடைய முந்தைய விலை ரூ.67,990-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.59,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வி5எஸ் மற்றும் விவோ வி7பிளஸ்:

விவோ வி5எஸ் மற்றும் விவோ வி7பிளஸ்:

விவோ வி5எஸ் மற்றும் விவோ வி7பிளஸ் கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விவோ வி5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.15,190-க்கு வாங்க முடியும். அதன்பின் விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.19,259-விலையில் வாங்க முடியும்.

மோட்டோ ஜி 5 பிளஸ்:

மோட்டோ ஜி 5 பிளஸ்:

மோட்டோ ஜி 5 பிளஸ் (32 ஜிபி) மாடலுக்கு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் முந்தைய விலை ரூ.15,225-ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.13,029-விலையில் வாங்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Paytm Mall 2017 Grand Final Sale Top deals on Apple iPhones Samsung Galaxy Note 8 and more ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X