Home
Mobile

ரூ. 3,750 க்கு ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன், இதே விலையில் கிடைக்கும் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

By Meganathan

இந்திய சந்தையில் ரூ. 5,000 விலை மதிப்பில் பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் வரவு அதிகரித்து அதற்கென தனி இடம் சந்தையில் நிலவுகிறது அனைவரும் அறிந்ததே. ஸ்மார்ட்போன்களில் ஆன்டிராய்டு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றும் கூறலாம், அதுவும் விலைகுறைந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ஆன்டிராய்டு கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது என்பது கூடுதல் தகவல்.

சமீபத்தில் பானாசோனிக் இந்த ரக ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. டி9 ஸ்மார்ட்போன் ஆரம்ப கால சிறப்பம்சங்களுடன் இந்திய சந்தையில் ரூ.3,750 க்கு கிடைக்கின்றது. இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை 3.5 இன்ச் கேப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர் 512 எம்பி ராம் மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

கேமாரவை பொருத்தவரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 2 எம்பி ப்ரைமரி கேமரா 0.3 எம்பி விஜிஏ முன்பக்க கேமரா உள்ளதோடு 4 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. டூயல்சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 2ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் 1300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டுள்ளது. இப்ப இதே விலையுள்ள மற்ற ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்க....

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ065

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ065

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசலர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

செல்கான் ஏ35கே கேம்பஸ்

செல்கான் ஏ35கே கேம்பஸ்

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1000 எம்எஹ்இசட் பிராசலர்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ064

3.0 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசலர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

ஸ்பைஸ் ஸ்டெல்லார் 439

ஸ்பைஸ் ஸ்டெல்லார் 439

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசலர்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா டி5

இன்டெக்ஸ் அக்வா டி5

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசலர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் 310 ஸ்டைல்

லாவா ஐரிஸ் 310 ஸ்டைல்

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசலர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், வைபை
2 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

ஐபால் ஆன்டி 3.5 எப் க்ராபிட்

ஐபால் ஆன்டி 3.5 எப் க்ராபிட்

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசலர்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், வைபை
2 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1250 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா 3ஜி மினி

இன்டெக்ஸ் அக்வா 3ஜி மினி

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசலர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சென் அல்ட்ராபோன் 303 பவர் ப்ளஸ்

சென் அல்ட்ராபோன் 303 பவர் ப்ளஸ்

4.0 இன்ச், 480*850 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசலர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், வைபை
2 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
2200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் ஏ1 ப்ளஸ் சாம்ப்

கார்பன் ஏ1 ப்ளஸ் சாம்ப்

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசலர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், வைபை
512 எம்பி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
256 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Panasonic T9 Android 4.4 KitKat smartphone launched at Rs. 3,750. Check out the full specification and top 10 rival smartphones.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X