Home
Mobile

பானாசோனிக் பி99 : ஒரு ஸ்டைலான பட்ஜெட்-பிரிமியம் (விலை, அம்சங்கள்).!

ரூ.7,490/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள இந்த புதிய பி99 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி வோல்ட் இணைப்பிற்கான ஆதரவுடன், பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

By Muthuraj

இந்த மாதத்தின் முற்பகுதியில், எலுகா ரே 500, எலுகா ரே ரேடியம், மற்றும் எலுகா ஐ4 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய பின்னர்பானாசோனிக் நிறுவனம் நேற்று (வியாழனன்று) அதன் பி99 பட்ஜெட்-பிரிமியம் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.7,490/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள இந்த புதிய பி99 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி வோல்ட் இணைப்பிற்கான ஆதரவுடன், பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. மேலும் ஷாம்பெயின் கோல்ட், பிளாக் மற்றும் ப்ளூ நிறங்களில் நிறுவனத்தின் பிராண்ட் ஷாப்பிங் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து விற்பனைக்கு கிடைக்கிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

அம்சங்களை பொறுத்தமட்டில், பானாசோனிக் பி99 ஒரு 5 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்பிளே மற்றும் 2 ஜிபி ரேம் இணைந்த 1.25ஜிகார்ட்ஸ் உடனான க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

8 மெகாபிக்சல்

8 மெகாபிக்சல்

ஒளியியல் அடிப்படையில், பி99 ஆனது பியூட்டி, பர்ஸ்ட் ஷாட், நைட், ப்ரொபஷனல், வாட்டர்மார்க், எச்டிஆர் , மற்றும் பனோரமா போன்ற பல்வேறு முறைமைகளை கொண்ட எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

முன்பக்கம், 5 மெகாபிக்சல் கேமரா ஒன்றை கொண்டுள்ளது. இந்த செல்பீ கேமராவும் பியூட்டி, பர்ஸ்ட் ஷாட், எச்டிஆர், வாட்டர்மார்க் போன்ற பல கேமரா முறைமைகளை ஆதரிக்கிறது என்று நிறுவனம் அதன் வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

2000எம்ஏஎச் பேட்டரி

2000எம்ஏஎச் பேட்டரி

16ஜிபி அளவிலான உள்ளமைக்கப்பட்ட சேமிப்புடன் வரும் பானாசோனிக் பி9 ஆனது மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. 2000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த பி99 அளவீட்டில் 144.6x71.8x8.6 மிமீ அளவுகள் மற்றும் 145 கிராம் எடையும் கொண்டுள்ளது.

ஸ்டைலான சாதனம்

ஸ்டைலான சாதனம்

இதன் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட காட்சி மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் முன் மற்றும் பின்புற கேமரா முறைமைகள் கொண்டுள்ள பி99 ஆனது பானாசோனிக் நிறுவனத்தின் பி தொடர் ஸ்மார்ட்போன்களில் ஒரு ஸ்டைலான சாதனம் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Panasonic P99 With 4G VoLTE Support, Android 7.0 Nougat Launched in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X