Home
Mobile

ரூ.6,290 விலையில் வெளிவரும் பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன்.!

பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் பொதுவாக 8மெகாபிக்சல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

By Prakash

பானாசோனிக் நிறுவனம் பி9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுள்ளது, மேலும் பல்வேறு செயல்திறன்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ரூ.6,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் தங்கம் மற்றும் கருப்பு வண்ண வகைகளில் இந்த பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் பொதுவாக 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டிகே6737 செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் (1280-729)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரியர் கேமரா:

ரியர் கேமரா:

பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் பொதுவாக 8மெகாபிக்சல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்ட், இரட்டை-சிம், வைபை 802.11, ப்ளூடூத் 4.0, ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 2210எம்ஏஎச் பேட்டரி:

2210எம்ஏஎச் பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 2210எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது, மேலும் 144 கிராம் எடை கொண்டுள்ளது இந்த பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Panasonic P9 4G VoLTE smartphone with Android Nougat launched in India at Rs 6290; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X