8,499க்கு விற்ப்பனைக்கு வரும் அட்டகாசமான பானசோனிக் பி55 மேக்ஸ்.!

பானசோனிக் பி55 மேக்ஸ் பொறுத்தவரை 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டிகே6737 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

By Prakash
|

எதிர்பார்த்தபடி பானசோனிக் நிறுவனம் தனது புதிய பானசோனிக் பி55 மேக்ஸ என்ற மாடலை தற்போது அறிமுகப்படுத்துகிறது. மேலும் இதன்விலைப் பொறுத்தவரை ரூ.8,499ஆக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் தங்க நிறவகைகளில் கிடைக்கிறது, மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை மிக எளிமையாக வாங்க முடியும். பல மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்பேன் வெளிவருகிறது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

பானசோனிக் பி55 மேக்ஸ் பொறுத்தவரை 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டிகே6737 செயலி கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

பானசோனிக் பி55 மேக்ஸ் 13எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் முன்புற கேமரா 5எம்பி ஆக உள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் போட்டோ மற்றும் வீடியோவை உயர்ந்த தரத்தில் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 (1280-720) பிக்சல்:

(1280-720) பிக்சல்:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-2560) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி:

பேட்டரி:

பானசோனிக் பி55 மேக்ஸ் பொறுத்தவரை 5000எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வைஃபை 802, ப்ளூடூத் வி4.2, யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

இந்தியாவில் பானசோனிக் பி25 மேக்ஸ் விலைப் பொறுத்தவரை ரூ.8,499ஆக என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Panasonic P55 Max with 5000mAh battery launched in India at Rs 8499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X